6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 2

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. _______ என்பது பருப்பொருளால் ஆனதல்ல.

    (a)

    தங்க மோதிரம்

    (b)

    இரும்பு ஆணி

    (c)

    ஒளி

    (d)

    எண்ணெய்த் துளி

  2. இரண்டுக்கு மேற்பட்ட வாயுக்களைப் பிரிக்க பயன்படும் முறை,

    (a)

    தெளிய வைத்தல் 

    (b)

    நீர்மமாக்குதல்

    (c)

    கைகளால் தேர்தெடுத்தல்

    (d)

    தெளிய வைத்து இறுத்தல் 

  3. ஆகாயத் தாமரையின் வாழிடம்

    (a)

    நீர்

    (b)

    நிலம்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலை

  4. கீழே சிலத் தாவரங்களும் அவற்றின் வாழிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவறாக பொருந்தியதை கண்டுபிடி.

    (a)
    தாவரம் வாழிடம்
    சதுப்பு நிலக்கோடு  சதுப்புநிறம்
    (b)
    தாவரம் வாழிடம்
    தென்னை கடற்கரைப் பகுதி
    (c)
    தாவரம் வாழிடம்
    கள்ளிச் செடி மலைப்பகுதி
    (d)
    தாவரம் வாழிடம்
    மா நிலப்பகுதி
  5. பாரமீசியம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வதற்கு உதவுவது

    (a)

    போலிக்கால்கள் 

    (b)

    கசையிழை

    (c)

    பாதம்

    (d)

    குறு இழை

  6. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

    (a)

    கணிப்பான்

    (b)

    அபாகஸ்

    (c)

    மின் அட்டை

    (d)

    மடிக்கணினி

  7. பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம் ___________ ஆகும்.

    (a)

    இடமாற்றம்

    (b)

    நிற மாற்றம்

    (c)

    நிலை மாற்றம்

    (d)

    இயைபு மாற்றம்

  8. நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவரும் நியூக்ளிசும் இருக்கிறது.பிரியா பார்த்த செல்.

    (a)

    தாவர செல்

    (b)

    விலங்கு செல்

    (c)

    நரம்பு செல்

    (d)

    மீட்டர்

  9. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

    (a)

    ஆவியாதல் 

    (b)

    ஆவி சுருங்குதல் 

    (c)

    மழை பொழிதல் 

    (d)

    காய்ச்சி வடித்தல் 

  10. கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?

    (a)

    WINDOWS

    (b)

    MAC OS

    (c)

    Adobe Photoshop

    (d)

    இவை அனைத்தும் 

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 2

Write your Comment