6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 3

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

    (a)

    வணிகம்

    (b)

    வேட்டையாடுதல்

    (c)

    ஓவியம் வரைதல்

    (d)

    விலங்குகளை வளர்த்தல்

  2. இவற்றுள் எது தமிழக நகரம்?

    (a)

    ஈராக்

    (b)

    ஹரப்பா

    (c)

    மொகஞ்சதாரோ

    (d)

    காஞ்சிபுரம்

  3. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்

    (a)

    செவ்வாய்

    (b)

    சந்திரன்

    (c)

    புதன்

    (d)

    வெள்ளி

  4. இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி

    (a)

    நீர் சந்தி

    (b)

    சிறுகடல்

    (c)

    தீவு

    (d)

    தீபகற்பம்

  5. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற  சொற்றொடரை உருவாக்கியவர் _________

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    மகாத்மா காந்தி 

    (c)

    அம்பேத்கர்

    (d)

    இராஜாஜி

  6. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது ?

    (a)

    14(1)

    (b)

    15(1)

    (c)

    16(1)

    (d)

    17(1)

  7. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?

    (a)

    ரிஷிபா

    (b)

    பார்சவ

    (c)

    வர்தமான

    (d)

    புத்தர்

  8. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________ 

    (a)

    டாலமி

    (b)

    கௌடில்யர்

    (c)

    ஜெர்சக்ஸ்

    (d)

    மெகஸ்தனிஸ்

  9. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________ 

    (a)

    50 வினாடிகள்

    (b)

    52 நிமிடங்கள்

    (c)

    52 வினாடிகள்

    (d)

    20 வினாடிகள்

  10. இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது_________ 

    (a)

    14

    (b)

    18

    (c)

    16

    (d)

    21

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 3 (6th Standard Social Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 3)

Write your Comment