6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 3

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    Part A

    10 x 1 = 10
  1. அரபிக் கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள் இது எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?

    (a)

    1489000 மற்றும் 1492540

    (b)

    1489000 மற்றும் 1490540

    (c)

    1490000 மற்றும் 1490100

    (d)

    1480000 மற்றும் 1490000

  2. 'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு 

    (a)

    y = 5

    (b)

    y = 6

    (c)

    y = 7 

    (d)

    y = 8

  3. 4 : 7 இன் சமான விகிதமானது.

    (a)

    1 : 3

    (b)

    8 : 15

    (c)

    14 : 8

    (d)

    12 : 21

  4. திட்ட வடிவில் 7 என்ற எண் மதிப்பிற்கான நேர்க்கோட்டுக்குறிகள் __________ எனக் குறிக்கப்படுகின்றன.

    (a)

    7

    (b)

    (c)

    (d)

  5. ஒர் எண்ணின் காரணிகள் 1, 2, 4, 5, 8, 10, 16, 20, 40 மற்றும் 80 ஆகும் எனில் அந்த எண் என்ன ?

    (a)

    80

    (b)

    100

    (c)

    128

    (d)

    160

  6. 2 நாள்கள் = ________ மணி

    (a)

    38

    (b)

    48

    (c)

    28

    (d)

    40

  7. இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில் 

    (a)

    அடக்க விலை = விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை > விற்பனை விலை

    (c)

    அடக்க விலை < விற்பனை விலை

    (d)

    குறித்த விலை = தள்ளுபடி 

  8. பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?

    (a)

    இருசமபக்க விரிகோண முக்கோணம் 

    (b)

    இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

    (c)

    சமபக்க விரிகோண முக்கோணம் 

    (d)

    சமபக்கக் குறுங்கோண முக்கோணம் 

  9. \({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?

    (a)

    42

    (b)

    36

    (c)

    25

    (d)

    48

  10. 1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண் 

    (a)

    -4

    (b)

    -3

    (c)

    -2

    (d)

    3

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 3 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 3)

Write your Comment