6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 3

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. சரியானதைத் தேர்ந்தெடு

    (a)

    கீ.மீ > மி.மீ > செ.மீ > மீ

    (b)

    கி.மீ > மி.மீ > செ.மீ > கி.மீ

    (c)

    கி.மீ > மீ > செ.மீ >மி.மீ

    (d)

    கி.மீ > செ.மீ > மீ > மி.மீ

  2. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

    (a)

    வேகம் = தொலைவு x காலம்

    (b)

    வேகம் = தொலைவு / காலம்

    (c)

    வேகம் = காலம் / தொலைவு

    (d)

    வேகம் = 1/(தொலைவு x காலம்)

  3. _______ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.

    (a)

    திடப் பொருள் - திடப் பொருள்

    (b)

    திடப் பொருள் - நீர்மம்

    (c)

    நீர்மம் - நீர்மம்

    (d)

    நீர்மம் - வாயு

  4. ஆகாயத் தாமரையின் வாழிடம்

    (a)

    நீர்

    (b)

    நிலம்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலை

  5. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி செய்வது எது?

    (a)

    கனமான மற்றும் வலிமையான எலும்புகள்.

    (b)

    மென்மையான மற்றும் தடித்த எலும்புகள்.

    (c)

    உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்.

    (d)

    தட்டையான மற்றும் தடித்த எலும்புகள்

  6. ஸ்கர்வி _________ குறைபாட்டினால் உண்டாகிறது.

    (a)

    வைட்டமின் A 

    (b)

    வைட்டமின் B

    (c)

    வைட்டமின் C 

    (d)

    வைட்டமின் D

  7. கணினியின் முதல் நிரலர் யார்?

    (a)

    லேடி வில்லிங்டன்

    (b)

    அகஸ்டா அடாலவ்லேஸ்

    (c)

    மேரி க்யூரி

    (d)

    மேரிக்கோம் 

  8. 500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,

    (a)

    இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்

    (b)

    இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.

    (c)

    நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்

    (d)

    இரண்டின் வெப்பநிலையும் உயரும்

  9. ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.

    (a)

    வேதியியல் மாற்றம்

    (b)

    விரும்பத்தகாத மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    இயற்பியல் மாற்றம்

  10. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.

    (a)

    உணவிற்கு நிறம் அளிக்கிறது

    (b)

    உணவிற்கு சுவை அளிக்கிறது.

    (c)

    உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.

    (d)

    உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 3 (6th Standard Science Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions with Answer Key Part - 3)

Write your Comment