6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 4

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    Part A

    10 x 1 = 10
  1. BIDMAS ஐப் பயன்படுத்தி சரியான குறியீட்டை கட்டத்தில் நிரப்புக
    2 ◻️ 6 − 12 ÷ (4 + 2) = 10

    (a)

    +

    (b)

    -

    (c)

    \(\times\)

    (d)

    ÷

  2. 'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு 

    (a)

    y = 5

    (b)

    y = 6

    (c)

    y = 7 

    (d)

    y = 8

  3. பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும் ?

    (a)

    3 : 5 , 6 : 11

    (b)

    2 : 3, 9 : 6

    (c)

    2 : 5, 10 : 25

    (d)

    3 : 1, 1 : 3

  4. பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில்..................................எனவும் அழைக்கலாம்.

    (a)

    பிக்டோ வேர்டு

    (b)

    பிக்டோ கிராம்

    (c)

    பிக்டோ ப்ரேஸ்

    (d)

    பிக்டோ கிராப்ட்

  5. 8, 9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிக பெரிய 4 இலக்க எண் என்ன?

    (a)

    9999

    (b)

    9996

    (c)

    9696

    (d)

    9936

  6. அடுத்தடுத்த இரண்டு லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சாதாரண ஆண்டுகளின் எண்ணிக்கை 

    (a)

    4 ஆண்டுகள் 

    (b)

    2 ஆண்டுகள் 

    (c)

    1 ஆண்டு

    (d)

    3 ஆண்டுகள் 

  7. பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?

    (a)

    இருசமபக்க விரிகோண முக்கோணம் 

    (b)

    இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

    (c)

    சமபக்க விரிகோண முக்கோணம் 

    (d)

    சமபக்கக் குறுங்கோண முக்கோணம் 

  8. \({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?

    (a)

    42

    (b)

    36

    (c)

    25

    (d)

    48

  9. எந்த ஓர் எண்ணின் நிலையும் அதன் எதிரெண்ணையும் தீர்மானிக்கும் எண்.

    (a)

    -1

    (b)

    -

    (c)

    0

    (d)

    10

  10. ஒரு செவ்வக வடிவத் தாளின் நீளம் மற்றும் அகலம் முறையே 15 செ.மீ மற்றும் 12 செ.மீ தாளின் ஒரு மூலையிலிருந்து ஒரு செவ்வக வடிவத் துண்டு வெட்டப்படுகிறது. மீதியுள்ள தாள் பற்றிய கருத்தில் பின்வருவனவற்றுள் எது சரியானது ?

    (a)

    சுற்றளவு மாறாது ஆனால் பரப்பளவு மாறும்

    (b)

    பரப்பளவு மாறாது ஆனால் சுற்றளவு மாறும்

    (c)

    பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறும்

    (d)

    பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறாது

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 4 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 4)

Write your Comment