6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 5

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    Part A

    10 x 1 = 10
  1. அரபிக் கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள் இது எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?

    (a)

    1489000 மற்றும் 1492540

    (b)

    1489000 மற்றும் 1490540

    (c)

    1490000 மற்றும் 1490100

    (d)

    1480000 மற்றும் 1490000

  2. '6y' என்பது

    (a)

    6 + y

    (b)

    6 - y

    (c)

    \(\times\) y

    (d)

    \(\frac { 6 }{ y } \)

  3. \(\frac{16}{24}\) இக்கு எது சமான விகிதம் அல்ல ?

    (a)

    \(\frac{6}{9}\)

    (b)

    \(\frac{12}{18}\)

    (c)

    \(\frac{10}{15}\)

    (d)

    \(\frac{20}{28}\)

  4. படத்தில் எது ஒருங்கமைப் புள்ளி?

    (a)

    E

    (b)

    F

    (c)

    G

    (d)

    H

  5. பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில்..................................எனவும் அழைக்கலாம்.

    (a)

    பிக்டோ வேர்டு

    (b)

    பிக்டோ கிராம்

    (c)

    பிக்டோ ப்ரேஸ்

    (d)

    பிக்டோ கிராப்ட்

  6. 6354 x 97ஆனது 9 ஆல் வகுபடும் எனில், * இன் மதிப்பு

    (a)

    2

    (b)

    4

    (c)

    6

    (d)

    7

  7. 2 நாள்கள் = ________ மணி

    (a)

    38

    (b)

    48

    (c)

    28

    (d)

    40

  8. சமபக்க முக்கோணம் ஆனது ஒரு ______________ ஆகும்.

    (a)

    விரிகோண முக்கோணம் 

    (b)

    செங்கோண முக்கோணம் 

    (c)

    குறுங்கோண முக்கோணம் 

    (d)

    அசமபக்க முக்கோணம் 

  9. \({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?

    (a)

    42

    (b)

    36

    (c)

    25

    (d)

    48

  10. எந்த ஓர் எண்ணின் நிலையும் அதன் எதிரெண்ணையும் தீர்மானிக்கும் எண்.

    (a)

    -1

    (b)

    -

    (c)

    0

    (d)

    10

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 5 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 5)

Write your Comment