6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 5

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    Part A

    10 x 1 = 10
  1. அரபிக் கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள் இது எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?

    (a)

    1489000 மற்றும் 1492540

    (b)

    1489000 மற்றும் 1490540

    (c)

    1490000 மற்றும் 1490100

    (d)

    1480000 மற்றும் 1490000

  2. 'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை 

    (a)

    30 + w 

    (b)

    30 w 

    (c)

    7 + w 

    (d)

    7w 

  3. \(\frac{16}{24}\) இக்கு எது சமான விகிதம் அல்ல ?

    (a)

    \(\frac{6}{9}\)

    (b)

    \(\frac{12}{18}\)

    (c)

    \(\frac{10}{15}\)

    (d)

    \(\frac{20}{28}\)

  4. பட விளக்கப்படத்தில் ஒரு படத்தின் வழியாகப் பலபொருட்களைக் குறித்தல் ______ எனப்படும்.

    (a)

    நேர்கோட்டுக் குறிகள்

    (b)

    பிக்டோ வேர்டு

    (c)

    அளவிடுதல்

    (d)

    நிகழ்வெண்

  5. 87846 என்ற எண்ணானது ________  வகுபடும்

    (a)

    2 ஆல் மட்டும்

    (b)

    3 ஆல் மட்டும்

    (c)

    11 ஆல் மட்டும்

    (d)

    இவை அனைத்தாலும் 

  6. 7 கி.மீ - 4200 மீ- க்கு சமமானது______ 

    (a)

    3 கி.மீ 800 மீ

    (b)

    2 கி.மீ 800 மீ

    (c)

    3 கி.மீ 200 மீ

    (d)

    2 கி.மீ 200 மீ

  7. ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____________.

    (a)

    குறுங்கோணம், குறுங்கோணம், விரிகோணம் 

    (b)

    குறுங்கோணம், செங்கோணம், செங்கோணம் 

    (c)

    செங்கோணம், விரிகோணம், குறுங்கோணம் 

    (d)

    குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்

  8. \(3\over7\) மற்றும் \(2\over9\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு.

    (a)

    \(\frac {13}{63}\)

    (b)

    \(\frac{1}{9}\)

    (c)

    \(\frac{1}{7}\)

    (d)

    \(\frac {9}{16}\)

  9. -5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    11

  10. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?

    (a)

    2 மடங்கு

    (b)

    4 மடங்கு

    (c)

    6 மடங்கு

    (d)

    3 மடங்கு

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 5 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 5)

Write your Comment