6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 6

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    Part A

    10 x 1 = 10
  1. \(\frac {59}{1}\) 

    (a)

    1

    (b)

    0

    (c)

    \(\frac {1}{59}\)

    (d)

    59

  2. 'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை 

    (a)

    30 + w 

    (b)

    30 w 

    (c)

    7 + w 

    (d)

    7w 

  3. \(\frac { 1 }{ 7 } \) இக்குச் சமான பின்னம் ________ 

    (a)

    \(\frac { 2 }{ 15 } \)

    (b)

    \(\frac { 1 }{ 49 } \)

    (c)

    \(\frac { 7 }{ 49 } \)

    (d)

    \(\frac { 100 }{ 7 } \)

  4. பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில்..................................எனவும் அழைக்கலாம்.

    (a)

    பிக்டோ வேர்டு

    (b)

    பிக்டோ கிராம்

    (c)

    பிக்டோ ப்ரேஸ்

    (d)

    பிக்டோ கிராப்ட்

  5. பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும் ?

    (a)

    51, 63

    (b)

    52, 91

    (c)

    71, 81

    (d)

    81, 99

  6. அடுத்தடுத்த இரண்டு லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சாதாரண ஆண்டுகளின் எண்ணிக்கை 

    (a)

    4 ஆண்டுகள் 

    (b)

    2 ஆண்டுகள் 

    (c)

    1 ஆண்டு

    (d)

    3 ஆண்டுகள் 

  7. சமபக்க முக்கோணம் ஆனது ஒரு ______________ ஆகும்.

    (a)

    விரிகோண முக்கோணம் 

    (b)

    செங்கோண முக்கோணம் 

    (c)

    குறுங்கோண முக்கோணம் 

    (d)

    அசமபக்க முக்கோணம் 

  8. \({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?

    (a)

    42

    (b)

    36

    (c)

    25

    (d)

    48

  9. ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது, அதனுடைய பரப்பளவு _________ மடங்காகும்.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    6

  10. 15, 17, 20, 22, 25,...என்ற தொடரின் அடுத்த எண்

    (a)

    28

    (b)

    29

    (c)

    27

    (d)

    26

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 6 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 6)

Write your Comment