6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 7

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    Part A

    10 x 1 = 10
  1. பட்டியலில் எந்த எண் வரிசை சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது?

    (a)

    1468, 1486, 1484

    (b)

    2345, 2435, 2235

    (c)

    134205, 134208, 154203

    (d)

    383553, 383548, 383642

  2. 'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை 

    (a)

    30 + w 

    (b)

    30 w 

    (c)

    7 + w 

    (d)

    7w 

  3. 2 : 3 மற்றும் 4 : ___ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு

    (a)

    6

    (b)

    2

    (c)

    4

    (d)

    3

  4. படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் _______________ 

    (a)

    A, B, C

    (b)

    A, F, C

    (c)

    B, C, D

    (d)

    A, C, D

  5. பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில்..................................எனவும் அழைக்கலாம்.

    (a)

    பிக்டோ வேர்டு

    (b)

    பிக்டோ கிராம்

    (c)

    பிக்டோ ப்ரேஸ்

    (d)

    பிக்டோ கிராப்ட்

  6. 6354 x 97ஆனது 9 ஆல் வகுபடும் எனில், * இன் மதிப்பு

    (a)

    2

    (b)

    4

    (c)

    6

    (d)

    7

  7. 3 வாரங்கள் =  ________  நாள்கள்

    (a)

    21

    (b)

    7

    (c)

    14

    (d)

    28

  8. 'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது.

    (a)

    விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை 

    (c)

    இலாபம் 

    (d)

    நட்டம் 

  9. பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?

    (a)

    இருசமபக்க விரிகோண முக்கோணம் 

    (b)

    இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

    (c)

    சமபக்க விரிகோண முக்கோணம் 

    (d)

    சமபக்கக் குறுங்கோண முக்கோணம் 

  10. \({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?

    (a)

    42

    (b)

    36

    (c)

    25

    (d)

    48

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 7 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 7)

Write your Comment