6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 7

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

    (a)

    வேகம் = தொலைவு x காலம்

    (b)

    வேகம் = தொலைவு / காலம்

    (c)

    வேகம் = காலம் / தொலைவு

    (d)

    வேகம் = 1/(தொலைவு x காலம்)

  2. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.

    (a)

    மழை

    (b)

    மண் 

    (c)

    நீர்

    (d)

    காற்று

  3. பல்லிகளின் சுவாச உறுப்பு ______ 

    (a)

    தோல் 

    (b)

    செவுள்கள் 

    (c)

    நுரையீரல் 

    (d)

    மூச்சுக்குழல் 

  4. நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளவேண்டும், ஏனெனில் ________ 

    (a)

    அவற்றில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது.

    (b)

    அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.

    (c)

    அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.

    (d)

    அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.

  5. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

    (a)

    கணிப்பான்

    (b)

    அபாகஸ்

    (c)

    மின் அட்டை

    (d)

    மடிக்கணினி

  6. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்

    (a)

    மின் விசிறி

    (b)

    சூரிய மின்கலன்

    (c)

    மின்கலன்

    (d)

    தொலைக்காட்சி

  7. காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    இயற்கையான மாற்றம்

    (d)

    மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

  8. செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

    (a)

    சென்டி மீட்டர்

    (b)

    மில்லி மீட்டர்

    (c)

    மைக்ரோ மீட்டர்

    (d)

    மீட்டர்

  9. கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

    (a)

    ஊடலை

    (b)

    மின்னலை

    (c)

    வி.ஜி.ஏ.(VGA)

    (d)

    யு.எஸ்.பி.(USB)

  10. காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி  _______ அறிந்து கொள்ள முடியும்.

    (a)

    வேகத்தை

    (b)

    கடந்த தொலைவை 

    (c)

    திசையை 

    (d)

    இயக்கத்தை

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 7 (6th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 7)

Write your Comment