6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 8

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது உனது கண்ணின் நிலை ____________ இருக்க வேண்டும்.

    (a)

    அளவிடும் புள்ளிக்கு இடது புறமாக

    (b)

    அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக

    (c)

    புள்ளிக்கு வலது புறமாக

    (d)

    வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்

  2. 400மிலி கொள்ளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200மிலி நீர் ஊற்றப்படுகிறது இப்போது நீரின் பருமன்

    (a)

    400மிலி

    (b)

    600மிலி

    (c)

    200மிலி

    (d)

    800மிலி

  3. நீர் வாழ் தாவரங்களின் வாழிடம்

    (a)

    நீர்

    (b)

    நிலம்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலை

  4. கீழ்க்கண்டவற்றுள் எது வாழிடத்தைக் குறிக்காது?

    (a)

    பாலைவனத்தில் காணப்படும் ஒட்டகங்கள்

    (b)

    குளத்தில் காணப்படும் மீன் மற்றும் நத்தை.

    (c)

    வயல்நிலத்தில் காணப்படும் புல் மேயக்கூடிய கால்நடை.

    (d)

    காடுகளில் உள்ள வனவிலங்குகள்.

  5. பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

    (a)

    புரோகேரியோட்டிக்

    (b)

    யூகேரியோட்டிக்

    (c)

    புரோட்டோசோவா

    (d)

    செல்லற்ற

  6. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

    (a)

    கணிப்பான்

    (b)

    அபாகஸ்

    (c)

    மின் அட்டை

    (d)

    மடிக்கணினி

  7. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்

    (a)

    மின் விசிறி

    (b)

    சூரிய மின்கலன்

    (c)

    மின்கலன்

    (d)

    தொலைக்காட்சி

  8. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    விரும்பத்தகாத மாற்றம்

  9. யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்

    (a)

    செல்சுவர்

    (b)

    சைட்டோபிளாசம்

    (c)

    உட்கரு(நியூக்ளியஸ்)

    (d)

    நுண்குமிழ்கள்

  10. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

    (a)

    ஈதர்வலை (Ethernet)

    (b)

    வி.ஜி.ஏ.(VGA)

    (c)

    எச்.டி.எம்.ஐ.(HDMI)

    (d)

    யு.எஸ்.பி.(USB)

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 8 (6th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 8)

Write your Comment