6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 8

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. வேகத்தின் அலகு _______________

    (a)

    மீ

    (b)

    விநாடி 

    (c)

    கிலோகிராம்

    (d)

    மீ/வி

  2. அரிசி மற்றும் பருப்பில் கலந்துள்ள லேசான மாசுக்களை ________ முறையில் நீக்கலாம்

    (a)

    வடிகட்டுதல்

    (b)

    படியவைத்தல்

    (c)

    தெளிய வைத்து இறுத்தல்

    (d)

    புடைத்தல்

  3. நீரை உறிஞ்சும் பகுதி ________ ஆகும்

    (a)

    வேர்

    (b)

    தண்டு

    (c)

    இலை 

    (d)

    பூ

  4. பாரமீசியம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வதற்கு உதவுவது

    (a)

    போலிக்கால்கள் 

    (b)

    கசையிழை

    (c)

    பாதம்

    (d)

    குறு இழை

  5. நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் ________ 

    (a)

    அவற்றில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது.

    (b)

    அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.

    (c)

    அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.

    (d)

    அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.

  6. கணினியின் முதல் நிரலர் யார்?

    (a)

    லேடி வில்லிங்டன்

    (b)

    அகஸ்டா அடாலவ்லேஸ்

    (c)

    மேரி க்யூரி

    (d)

    மேரிக்கோம் 

  7. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்

    (a)

    மின் விசிறி

    (b)

    சூரிய மின்கலன்

    (c)

    மின்கலன்

    (d)

    தொலைக்காட்சி

  8. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    விரும்பத்தகாத மாற்றம்

  9. யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது

    (a)

    செல் சுவர்

    (b)

    நியூக்ளியஸ்

    (c)

    நுண்குமிழ்கள்

    (d)

    பசுங்கணிகம்

  10. உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?

    (a)

    சுட்டி

    (b)

    விசைப்பலகை

    (c)

    ஒலிபெருக்கி

    (d)

    விரலி

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 8 (6th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 8)

Write your Comment