All Chapter 1 Marks

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:30:00 Hrs
Total Marks : 24
    Choose The Correct Answer:
    24 x 1 = 24
  1. 1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் _____________

    (a)

    1 : 50

    (b)

    50 : 1

    (c)

    2 : 1

    (d)

    1 : 2

  2. கீழ்க்கண்டவற்றில் எது தகுபின்னம் அல்ல?

    (a)

    \(\frac { 1 }{ 3 } \)

    (b)

    \(\frac { 2 }{ 3 } \)

    (c)

    \(\frac { 5 }{ 10 } \)

    (d)

  3. படத்தில் உள்ள கோணத்தைக் குறிக்க எது சரியான முறை அல்ல ?

    (a)

    \(\angle Y \)

    (b)

    \(\angle ZXY \)

    (c)

    \(\angle ZYX \)

    (d)

    \(\angle XYZ \)

  4. படத்தில் எது ஒருங்கமைப் புள்ளி?

    (a)

    E

    (b)

    F

    (c)

    G

    (d)

    H

  5. டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.

    (a)

    டேட்டம்

    (b)

    டேட்டம்ஸ்

    (c)

    டேட்டா

    (d)

    டேட்டாஸ்

  6. பட விளக்கப்படத்தில் ஒரு படத்தின் வழியாகப் பலபொருட்களைக் குறித்தல் ______ எனப்படும்.

    (a)

    நேர்கோட்டுக் குறிகள்

    (b)

    பிக்டோ வேர்டு

    (c)

    அளவிடுதல்

    (d)

    நிகழ்வெண்

  7. பின்வரும் எண்களில் எது பகா எண் அல்ல?

    (a)

    53

    (b)

    92

    (c)

    97

    (d)

    71

  8. 27 என்ற எண்ணின் காரணிகளின் கூடுதல்.

    (a)

    28

    (b)

    37

    (c)

    40

    (d)

    31

  9. 1006 கிராமுக்குச் சமமானது

    (a)

    1 கி.கி 6 கி

    (b)

    10 கி.கி 6 கி

    (c)

    100 கி.கி 6 கி

    (d)

    1 கி.கி 600 கி

  10. 3 வாரங்கள் =  ________  நாள்கள்

    (a)

    21

    (b)

    7

    (c)

    14

    (d)

    28

  11. இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில் 

    (a)

    அடக்க விலை = விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை > விற்பனை விலை

    (c)

    அடக்க விலை < விற்பனை விலை

    (d)

    குறித்த விலை = தள்ளுபடி 

  12. தள்ளுபடி = குறித்த விலை-_______________.

    (a)

    இலாபம் 

    (b)

    விற்பனை விலை 

    (c)

    நட்டம் 

    (d)

    அடக்க விலை

  13. ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் 5 செ.மீ மற்றும் 9 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் ____________ ஆகும்.

    (a)

    5 செ.மீ

    (b)

    3 செ.மீ

    (c)

    4 செ.மீ

    (d)

    14 செ.மீ

  14. பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?

    (a)

    இருசமபக்க விரிகோண முக்கோணம் 

    (b)

    இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

    (c)

    சமபக்க விரிகோண முக்கோணம் 

    (d)

    சமபக்கக் குறுங்கோண முக்கோணம் 

  15. பின்வரும் கூற்றில் எது தவறானது ?

    (a)

    \({1\over2}>{1\over3}\)

    (b)

    \({7\over8}>{6\over7}\)

    (c)

    \({8\over9}>{9\over10}\)

    (d)

    \({10\over11}>{9\over10}\)

  16. \(3\over7\) மற்றும் \(2\over9\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு.

    (a)

    \(\frac {13}{63}\)

    (b)

    \(\frac{1}{9}\)

    (c)

    \(\frac{1}{7}\)

    (d)

    \(\frac {9}{16}\)

  17. பூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண் 

    (a)

    20

    (b)

    0

    (c)

    -20

    (d)

    40

  18. எந்த ஓர் எண்ணின் நிலையும் அதன் எதிரெண்ணையும் தீர்மானிக்கும் எண்.

    (a)

    -1

    (b)

    -

    (c)

    0

    (d)

    10

  19. பின்வரும் வடிவங்கள் சம பரப்பளவுடையவை எனில் எந்த வடிவம் மிகக் குறைந்த சுற்றளவைப் பெற்றுள்ளது?

    (a)

    (b)

    (c)

    (d)

  20. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?

    (a)

    2 மடங்கு

    (b)

    4 மடங்கு

    (c)

    6 மடங்கு

    (d)

    3 மடங்கு

  21. 818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________ .

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  22.  ஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    8

  23. 1, 3, 4, 7...என்ற லூக்காஸ் தொடரின் 11 வது உறுப்பு

    (a)

    199

    (b)

    76

    (c)

    123

    (d)

    47

  24. 26 மற்றும் 54 இன் மீ.பொ.கா. 2 எனில் 54 மற்றும் 28 இன் மீ.பொ.கா...

    (a)

    26

    (b)

    2

    (c)

    54

    (d)

    1

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Mathematics All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment