All Chapter 2 Marks

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 90
    Answer All The Following Question:
    45 x 2 = 90
  1. பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.
    1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.

  2. உனக்குத் தெரியாத அளவிட்டுக் கருவிகள் சிலவற்றைக் கூறுக.    

  3. ' ஓடோ மீட்டர் ' சிறு குறிப்பு  வரைக 

  4. தொடுவிசை என்றால் என்ன?

  5. சமைக்கும் முன் அரிசியில் உள்ள உமி. தூசு போன்ற நுண்ணிய மாசு பொருட்கள் எவ்வாறு நீக்கப்படுகின்றன?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  6. கலவைக்கு ஒரு எடுத்துக்காட்டினைக் கூறி அது கலவையே என்பதை நியாயப்படுத்தவும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  7. பிரித்தெடுத்தலை முழுமைப்படுத்துவதற்கான முறைகள் யானை?

  8. RO - சிறுகுறிப்பு வரைக.

  9. பாலைவனத் தாவரங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  10. வாழிடம் என்பதை வரையறு.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  11. இலை பச்சை நிறத்தில் காணப்பட காரணம் என்ன?

  12. பூவாத் தாவரங்களுக்கு எடுத்துக்காட்டுடன் தருக?

  13. பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிடிக்கின்றன?

  14. பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?

  15. உயிரினங்களின் பல்லுயிர் தன்மை வரையறுக.

  16. தகவமைத்தல் என்றால் என்ன?

  17.  கீழ்க்கண்டவற்றிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
    அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள்
    ஆ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள்

  18. பழங்களையும் காய்கறிகளையும் வெட்டியபின் நீரில் கழுவக் கூடாது. ஏன்?

  19. கொழுப்பின் ஆதாரங்கள் யாவை?

  20. நுண்ணுயிரிகள் யாவை?

  21. தரவு பற்றி சிறு குறிப்பு வரைக.

  22. மென்பொருள் மற்றும் வன்பொருள் இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.

  23. வெப்பநிலை என்றால் என்ன?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  24. வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்தவற்றைக் கூறுக.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  25. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும்.

     

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  26. டார்ச் விளக்கில் எவ்வகையான மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  27. உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.

  28. மெதுவான மாற்றத்தை வரையறு.

  29. வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குகளின் பெயர்களைத் தருக?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  30. ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  31. நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  32. சிவா “சிறிய வெங்காயத்தை பெரிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது பெரிய வெங்காயம் பெரிய செல்களைக் கொண்டுள்ளன" என்கிறான். இதை நீ ஏற்றுக்கொள்கிறாயா? மறுக்கிறாயா? ஏன்?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  33. மூவகையான இரத்தக் குழாய்களின் பெயர்களை எழுதுக.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

            

  34. முக்கியமான ஐந்து உணர் உறுப்புகளின் பெயர்களை எழுதுக.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

            

  35. கணினியின் கூறுகள் யாவை?

  36. பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றினை விளக்குக.

  37. அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை.ஏன்?

  38. நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?

  39. சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?

  40. சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?

  41. சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?

  42. மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.

  43. மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?

  44. நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (6th Standard Science All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment