T1 - CIV - பன்முகத்தன்மையினை அறிவோம்இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

    (a)

    27.9

    (b)

    29.7

    (c)

    28.7

    (d)

    28.9

  2. இந்தியா ஒரு _________ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    கண்டம்

    (b)

    துணைக்கண்டம்

    (c)

    தீவு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  3. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் _________ மாநிலத்தில் உள்ளது.

    (a)

    மணிப்பூர்

    (b)

    சிக்கிம்

    (c)

    நாகலாந்து

    (d)

    மேகாலயா

  4. கீழ்க்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?

    (a)

    சீக்கிய மதம்

    (b)

    இஸ்லாமிய மதம்

    (c)

    ஜொராஸ்ட்ரிய மதம்

    (d)

    கன்ஃபூசிய மதம்

  5. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை _________

    (a)

    25

    (b)

    23

    (c)

    22

    (d)

    26

  6. _________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    (a)

    கேரளா 

    (b)

    தமிழ்நாடு

    (c)

    பஞ்சாப்

    (d)

    கர்நாடகா

  7. மோகினியாட்டம் _________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.

    (a)

     கேரளா

    (b)

    தமிழ்நாடு

    (c)

    மணிப்பூர்

    (d)

    கர்நாடகா

  8. 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' என்ற நூலினை எழுதியவர் _________

    (a)

    இராஜாஜி

    (b)

    வ.உ.சி

    (c)

    நேதாஜி

    (d)

    ஜவஹர்லால் நேரு

  9. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற  சொற்றொடரை உருவாக்கியவர் _________

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    மகாத்மா காந்தி 

    (c)

    அம்பேத்கர்

    (d)

    இராஜாஜி

  10. வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _________ என்று அழைத்தார்.

    (a)

    பெரிய ஜனநாயகம்

    (b)

    தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்

    (c)

    இனங்களின் அருங்காட்சியகம்

    (d)

    மதச்சார்பற்ற நாடு

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T1 - CIV - பன்முகத்தன்மையினை அறிவோம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Social Science T1 - CIV - Understanding Diversity Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment