6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - காற்று இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _________ 

    (a)

    78%

    (b)

    21%

    (c)

    0.03%

    (d)

    1%

  2. தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.

    (a)

    இலைத்துளை

    (b)

    பச்சையம்

    (c)

    இலைகள்

    (d)

    மலர்கள்

  3. காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _________ ஆகும்.

    (a)

    நைட்ரஜன்

    (b)

    கார்பன்-டை-ஆக்சைடு

    (c)

    ஆக்சிஜன்

    (d)

    நீராவி

  4. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.

    (a)

    உணவிற்கு நிறம் அளிக்கிறது

    (b)

    உணவிற்கு சுவை அளிக்கிறது.

    (c)

    உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.

    (d)

    உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

  5. காற்றில் உள்ள _________ மற்றும் _________ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.
    i. நைட்ரஜன்
    ii. கார்பன்-டாய்-ஆக்சைடு
    iii. மந்த வாயுக்கள்
    iv. ஆக்சிஜன்

    (a)

    i மற்றும் ii

    (b)

    i மற்றும் iii

    (c)

    ii மற்றும் iv

    (d)

    i மற்றும் iv

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - காற்று இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science  T2 - Air Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)

Write your Comment