6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - வெப்பம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 4

    பகுதி 1

    4 x 1 = 4
  1. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்

    (a)

    வேகமாக நகரத் தொடங்கும்

    (b)

    ஆற்றலை இழக்கும்

    (c)

    கடினமாக மாறும்

    (d)

    லேசாக மாறும்

  2. வெப்பத்தின் அலகு

    (a)

    நியூட்டன்

    (b)

    ஜூல்

    (c)

    வோல்ட்

    (d)

    செல்சியஸ்

  3. 300C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை

    (a)

    800C

    (b)

    500Cக்கு மேல் 800Cக்குள்

    (c)

    200C

    (d)

    ஏறக்குறைய 400C

  4. 500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,

    (a)

    இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்

    (b)

    இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.

    (c)

    நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்

    (d)

    இரண்டின் வெப்பநிலையும் உயரும்

  5. 5 x 1 = 5
  6. வெப்பம் ______ பொருளிலிருந்து ______ பொருளுக்கு பரவும்.

    ()

    சூடான, குளிர்ச்சியான 

  7. பொருளின் சூடான நிலையானது _______ கொண்டு கணக்கிடப்படுகிறது.

    ()

    வெப்பநிலைமானி

  8. வெப்பநிலையின் SI அலகு ______ 

    ()

       கெல்வின்

  9. வெப்பப்படுத்தும்பொழுது திடப்பொருள் ______ மற்றும் குளிர்விக்கும் பொழுது_____.

    ()

    விரிவடையும், சுருங்கும்

  10. இரண்டு பொருள்களுக்கிடையே வெப்பபரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ______ நிலையில் உள்ளன.

    ()

      வெப்பச் சம

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - வெப்பம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T2 - Heat Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment