6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - செல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

    (a)

    சென்டி மீட்டர்

    (b)

    மில்லி மீட்டர்

    (c)

    மைக்ரோ மீட்டர்

    (d)

    மீட்டர்

  2. நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல்.

    (a)

    தாவர செல்

    (b)

    விலங்கு செல்

    (c)

    நரம்பு செல்

    (d)

    பாக்டீரியா செல் 

  3. யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது

    (a)

    செல் சுவர்

    (b)

    நியூக்ளியஸ்

    (c)

    நுண்குமிழ்கள்

    (d)

    பசுங்கணிகம்

  4. கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

    (a)

    ஈஸ்ட்

    (b)

    அமீபா

    (c)

    ஸ்பைரோ கைரா

    (d)

    பாக்டீரியா

  5. யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்

    (a)

    செல்சுவர்

    (b)

    சைட்டோபிளாசம்

    (c)

    உட்கரு(நியூக்ளியஸ்)

    (d)

    நுண்குமிழ்கள்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - செல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science  T2 - The Cell Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)

Write your Comment