6 ஆம் வகுப்பு கணிதம் T3 - பின்னங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. பின்வரும் கூற்றில் எது தவறானது?

    (a)

    \({1\over2}>{1\over3}\)

    (b)

    \({7\over8}>{6\over7}\)

    (c)

    \({8\over9}>{9\over10}\)

    (d)

    \({10\over11}>{9\over10}\)

  2. \(3\over7\) மற்றும் \(2\over9\)இக்கும் இடையே உள்ள வேறுபாடு.

    (a)

    \(\frac {13}{63}\)

    (b)

    \(\frac{1}{9}\)

    (c)

    \(\frac{1}{7}\)

    (d)

    \(\frac {9}{16}\)

  3. \(53\over17\)இன் தலைகீழி

    (a)

    \(53\over17\)

    (b)

    5\(3\over17\)

    (c)

    \(17\over53\)

    (d)

    3\(5\over17\)

  4. \({6\over7}={A\over49}\)எனில் A இன் மதிப்பு என்ன?

    (a)

    42

    (b)

    36

    (c)

    25

    (d)

    48

  5. புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும்?

    (a)

    Rs 150 இல் \(\frac {2}{3}\)

    (b)

    Rs 150 இல் \(\frac {3}{5}\)

    (c)

    Rs 150 இல் \(\frac {1}{5}\)

    (d)

    Rs 150 இல் \(\frac {4}{5}\)

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் T3 - பின்னங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths  T3 - Fractions Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)

Write your Comment