6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - அன்றாட வாழ்வில் தாவரங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

    (a)

    வாத்து

    (b)

    கிளி

    (c)

    ஓசனிச்சிட்டு 

    (d)

    புறா 

  2. இயற்கையான கொசு விரட்டி 

    (a)

    ஜாதிக்காய் 

    (b)

    மூங்கல்

    (c)

    இஞ்சி 

    (d)

    வேம்பு 

  3. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

    (a)

    உருளைக்கிழங்கு 

    (b)

    கேரட் 

    (c)

    முள்ளங்கி 

    (d)

    டர்னிப் 

  4. பின்வருவனவற்றுள் எது வைட்டமின் 'C' குறைபாட்டைப் போக்குகிறது?

    (a)

    நெல்லி 

    (b)

    துளசி 

    (c)

    மஞ்சள் 

    (d)

    சோற்றுக் கற்றாழை 

  5. இந்தியாவின் தேசிய மரம் எது?

    (a)

    வேப்பமரம் 

    (b)

    பலா மரம் 

    (c)

    ஆலமரம் 

    (d)

    மாமரம் 

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - அன்றாட வாழ்வில் தாவரங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T3 - Plants in Daily Life Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment