6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - நீர் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. உலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.

    (a)

     நன்னீர்

    (b)

    தூயநீர்

    (c)

    உப்பு நீர்

    (d)

    மாசடைந்த நீர்

  2. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

    (a)

    ஆவியாதல் 

    (b)

    ஆவி சுருங்குதல் 

    (c)

    மழை பொழிதல் 

    (d)

    காய்ச்சி வடித்தல் 

  3. பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
    i) நீராவிப்போக்கு 
    ii) மழைபொழிதல் 
    iii) ஆவி சுருங்குதல் 
    iv) ஆவியாதல் 

    (a)

    II மற்றும் III

    (b)

    II மற்றும் IV

    (c)

    I மற்றும் IV

    (d)

    I மற்றும் II

  4. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

    (a)

    பனி ஆறுகள்

    (b)

    நிலத்தடி நீர்

    (c)

    மற்ற நீர் ஆதாரங்கள்

    (d)

    மேற்பரப்பு நீர்

  5. வீட்டில நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் _________.

    (a)

    வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

    (b)

    அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

    (c)

    வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

    (d)

    அதில் அதி்கமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - நீர் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T3 - Water Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment