T3 - CIV - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ____________ அமைக்கப்படுகிறது.

    (a)

    ஊராட்சி ஒன்றியம்

    (b)

    மாவட்ட ஊராட்சி

    (c)

    வட்டம்

    (d)

    வருவாய் கிராமம்

  2. தேசிய ஊராட்சி தினம் ____________ ஆகும்.

    (a)

    ஜனவரி 24

    (b)

    ஜுலை 24

    (c)

    நவம்பர் 24

    (d)

    ஏப்ரல் 24

  3. இந்தியா வின் பழமையா ன உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் _________ 

    (a)

    டெல்லி

    (b)

    சென்னை

    (c)

    கொல்கத்தா 

    (d)

    மும்பாய்

  4. அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம்_____ 

    (a)

    வேலூர்

    (b)

    திருவள்ளூர்

    (c)

    விழுப்புரம்

    (d)

    காஞ்சிபுரம்

  5. மாநகராட்சியின் தலைவர் ___________ என அழைக்கப்படுகிறார்

    (a)

    மேயர்

    (b)

    கமிஷனர்

    (c)

    பெ ருந்தலைவர்

    (d)

    தலைவர்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - CIV - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - CIV - Local body Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment