" /> -->

புவியின் உள்ளமைப்பு மாதிரி வினாத்தாள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  4 x 1 = 4
 1. நைஃப் _______________ ஆல் உருவாக்கப்பட்டது.

  (a)

  நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்

  (b)

  சிலிக்கா மற்றும் அலுமினியம்

  (c)

  சிலிக்கா மற்றும் மெக்னீசியம்

  (d)

  இரும்பு மற்றும் மெக்னீசியம்

 2. எரிமலைக் குழம்பு கூம்புகள் _______________ ஆகும்

  (a)

  மலைகளின் குவியல்

  (b)

  மலைகளின் உருக்குலைவு

  (c)

  எஞ்சியமலைகள்

  (d)

  மடிப்பு மலைகள்

 3. எரிமலைக் குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு _________ என்று பெயர்

  (a)

  எரிமலைப் பள்ளம்

  (b)

  லோப்போலி

  (c)

  எரிமலைக் கொப்பரை

  (d)

  சில்

 4. _______________ பகுதி நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  பசிபிக்

  (b)

  அட்லாண்டிக்

  (c)

  ஆர்க்டிக்

  (d)

  அண்டார்ட்டிக்

 5. 4 x 1 = 4
 6. புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு _______________ என்று அழைக்கப்படுகிறது.

  ()

  வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி 

 7. பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி _______________ என்று அழைக்கப்படுகிறது.

  ()

  எரிமலை வெளியேற்றம் 

 8. செயல்படும் எரிமலைக்கு உதாரணம் _______________ ஆகும்.

  ()

  செயின்ட் ஹெலன் 

 9. எரிமலைகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை _______________ என அழைக்கின்றனர்.

  ()

  எரிமலை ஆய்வியல்

 10. 1 x 10 = 10
 11. உலக வரைபடத்தில் பசிபிக் நெருப்பு வளையத்தைக் குறி

 12. 2 x 2 = 4
 13. சியால் மற்றும் சிமா

 14. செயல் எரிமலை மற்றும் செயலற்ற எரிமலை

 15. 3 x 1 = 3
 16. மேலோடு, மாக்மா, புவிக்கரு, கவசம்

 17. உத்தரகாசி, சாமோலி, கெய்னா, கரக்கட்டாவோ 

 18. ஸ்ட்ராம்போலி, ஹெலென், ஹவாய், பூயூஜியாமா

 19. 2 x 2 = 4
 20. புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக

 21. புவிப் பாறைக்கோளத் தட்டின் நகர்வின் பெயர் என்ன?

 22. 2 x 3 = 6
 23. மெல்லிய புறத்தோல் (அ) அடுக்கு என்றால் என்ன?

 24. எரிமலை என்றால் என்ன?

 25. 3 x 5 = 15
 26. நிலநடுக்கத்தின் விளைவுகள் பற்றி எழுதுக.

 27. பூமியின் உட்கரு மிகவும் வெப்பமானது ஏன்?

 28. எரிமலை எவ்வாறு ஒரு தீவை உருவாக்குகிறது?

*****************************************

Reviews & Comments about புவியின் உள்ளமைப்பு மாதிரி வினாத்தாள்

Write your Comment