Term 1 தகவல் செயலாக்கம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45
    5 x 3 = 15
  1. கருப்பு மற்றும் நீல வண்ணத்தில் தலா ஒரு கால் சட்டையும், வெள்ளை , நீலம், சிவப்பு வண்ணங்களில் தலா ஒரு மேல் சட்டையும் உன்னிடம் உள்ளன. ஒரே வண்ணத்தில் உள்ள ஆடைகளைத் தவிர்த்து எத்தனை வழிகளில் ஆடைகளை  மாற்றி அணியலாம்?

  2. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

  3. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

  4. பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

  5. படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

  6. 5 x 5 = 25
  7. 1 இலிருந்து 9 வரை எண்களைப் பயன்படுத்தி

    (அ) மாய முக்கோணத்தை அமைக்க முடியுமா?
    (ஆ) எத்தனை மாய முக்கோணங்களை அமைக்கலாம்?
    (இ) மாய முக்கோணத்தில் பக்கங்களின் கூடுதலை எழுதுக.

  8. 1 இலிருந்து 7 வரை எண்களைப் பயன்படுத்தி வட்டங்களை  நிரப்பி, ஒவ்வொரு நேர்க்கோட்டிலும் கூடுதல் ஓரே எண்ணாக வருமாறு அமைக்க.

  9. பின்வரும் படத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன?

  10. பின்வரும் படங்கள் அமையப் பயன்படுத்தப்பட்ட குறைந்த அளவு நேர்க்கோடுகளின் எண்ணிக்கையைக் காண்க.


  11. மேற்கண்ட புள்ளி அமைப்பில்
    (i) அடுத்த அமைப்பை வரைக.
    (ii) ஒவ்வோர் அமைப்பிலும் எத்தனை புள்ளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அட்டவணைப்படுத்துக.
    (iii) அமைப்பு விதியை விளக்குக.
    (iv) 25 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Information Processing Three and Five Marks Questions )

Write your Comment