3rd Term SA Model Question

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    பகுதி-அ 

    I .சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    10 x 1 = 10
  1. \({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?

    (a)

    42

    (b)

    36

    (c)

    25

    (d)

    48

  2. புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?

    (a)

    Rs 150 இல் \(\frac {2}{3}\)

    (b)

    Rs 150 இல் \(\frac {3}{5}\)

    (c)

    Rs 150 இல் \(\frac {1}{5}\)

    (d)

    Rs 150 இல் \(\frac {4}{5}\)

  3. -5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    11

  4. -7 இன் வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ள எண் 

    (a)

    +1

    (b)

    -8

    (c)

    -7

    (d)

    -6

  5. ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது, அதனுடைய பரப்பளவு _________ மடங்காகும்.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    6

  6. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?

    (a)

    2 மடங்கு

    (b)

    4 மடங்கு

    (c)

    6 மடங்கு

    (d)

    3 மடங்கு

  7. 818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________ .

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  8.  ஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    8

  9. 1, 3, 4, 7...என்ற லூக்காஸ் தொடரின் 11 வது உறுப்பு

    (a)

    199

    (b)

    76

    (c)

    123

    (d)

    47

  10. 26 மற்றும் 54 இன் மீ.பொ.கா. 2 எனில் 54 மற்றும் 28 இன் மீ.பொ.கா...

    (a)

    26

    (b)

    2

    (c)

    54

    (d)

    1

  11. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

    5 x 1 = 5
  12. முழு எண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல் ______ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கலப்பு பின்னம்

  13. அருந்தக்கூடிய தண்ணீரானது தரைமட்டத்திலிருந்து 100 மீட்டருக்கு கீழே கிடைக்கிறது. இதனை _______ மீ எனக் குறிப்பிடலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    -100

  14. ஒரு நீச்சல், நீச்சல் குளத்தில் தரைமட்டத்திலிருந்து 7அடி ஆழத்திற்குக் குதிக்கிறார். இதனைக் குறிக்கும் முழு _________அடி ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    -7

  15. 'q' இன் எதிரொளிப்புப் பிம்பம் ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      P

  16. ஒரு சாய்சதுரம் _________ சமச்சீர்க் கோடுகளைப் பெற்றிருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      இரண்டு

  17. III சரியா தவறா எனக் கூறுக 

    5 x 1 = 5
  18. \(3{1\over2}\) என்பதை \(3+{1\over2}\) எனவும் எழுதலாம் 

    (a) True
    (b) False
  19. \(13\over4\)  இன் கலப்பு பின்னம் \(3{1\over4}\) ஆகும்.

    (a) True
    (b) False
  20. -10 மற்றும் 10 ஆகியவை 1 இலிருந்து சம தொலைவில் உள்ளன.

    (a) True
    (b) False
  21. சமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருக்கும் வடிவம் ஆனது எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மையைப் பெற்றிருக்கும்.

    (a) True
    (b) False
  22. ஒரு வட்டத்திற்கு எண்ணற்ற சுழல் சமச்சீர் வரிசைகள் உள்ளன.

    (a) True
    (b) False
  23. பகுதி-ஆ 

    ஏதேனும் பத்து வினாக்களுக்கு விடையளி :

    10 x 2 = 20
  24. மாடிப்படிகளின் மொத்த நீளம் 5\(\frac{1}{2}\) மீ. அவற்றில் ஒவ்வொரு படியும் \(\frac{1}{4}\) மீ  உயரத்தில் அமைக்கப்பட்டால் அந்தப் படிக்கட்டில் எத்தனை படிகள் இருக்கும் ?

  25. எண்கோட்டில்
    i) -7 என்ற எண்ணிற்கு 4 அலகுகள் தொலைவில் வலதுபுறத்தில் இருக்கும் எண் என்ன ?
    ii) 3 என்ற எண்ணிற்கு 5 அலகுகள் தொலைவில் இடதுபுறத்தில் இருக்கும் எண் என்ன ?

  26. 2 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தை 15 செ.மீ நீளமும் 10 செ.மீ அகலமும் கொண்ட செவ்வகத்துடன் இணைக்கப்படுகிறது எனில் அக்கூட்டு வடிவத்தின் சுற்றளவு காண்க.

  27. கொடுக்கப்பட்டுள்ள குத்துக்கோடு/கிடைமட்டக்கோட்டினை சமச்சீர்க்கோடாகக் கொண்டு, ஒவ்வோர் எழுத்தையும் முழுமை செய்து மறைந்துள்ள சொற்களைக் கண்டுபிடிக்க.

  28. கொடுக்கப்பட்ட எல்லைக் கோலங்களில் (border kolams) இடப்பெயர்வு பெற்ற அமைப்பைக் காண்க.

  29. கீழ்க்கண்ட அமைப்பில் அடுத்த மூன்று எண்களை எழுதுக.
    i) 50, 51, 53, 56, 60, …
    ii) 77, 69, 61, 53,…
    iii) 10, 20, 40, 80, …
    iv) \(\frac{21}{33},\frac{321}{444},\frac{4321}{5555},...\)

  30. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களை நிறைவு செய்க.

  31. 8 x 3 = 24
  32. மதி ஒரு சாக்லெட் கட்டியில் \(\frac {2}{5}\) பகுதியைச் சாப்பிட்டார். நந்தினி அதைப்போன்றே மற்றொரு சாக்லெட் கட்டியில் \(\frac {1}{3}\) பகுதியைச் சாப்பிட்டார் எனில், அதிகமான சாக்லெட் பகுதியைச் சாப்பிட்டவர் யார் ?

  33. ஒரு தகரப் எண்ணெய் பெட்டியில் \(3{3\over4}\) லிட்டர் எண்ணெய் இருந்தது. அதிலிருந்து  \(2{1\over2}\) லிட்டர் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுவிட்டது எனில், எவ்வளவு எண்ணெய் மீதம் இருக்கும் ?

  34. பின்வரும் முழுக்களை இறங்கு வரிசையில் எழுதுக.
    i) 14, 27, 15, −14, −9, 0, 11, −17
    ii) −99, −120, 65, −46, 78, 400, −600
    iii) 111, −222, 333, −444, 555, −666, 7777, −888

  35. பின்வரும் அட்டவணையில் ஒரு செங்கோண முக்கோணத்தின் சில அளவுகள் கொடுக்க்கப்பட்டுள்ளன. தெரியாத அளவுகளைக் காண்க.

    வ.எண் பக்கம் 1 பக்கம் 2 பக்கம் 3 சுற்றளவு
    i) 6 செ.மீ 5 செ.மீ 2 செ.மீ ?
    ii) ? 8 மீ 3 மீ 17 மீ
    iii) 11அடி ? 9 அடி 28 அடி
  36. ஒரு செவ்வக வடிவப் பூங்காவின் நீளம் அகலத்தைவிட 14 மீ அதிகமாக உள்ளது. அப்பூங்காவின் சுற்றளவு 200 மீ எனில் அதன் நீளம் மற்றும் பரப்பளவு காண்க.

  37. சம அளவுள்ள 6 சதுரங்களைக் கொண்டு குறைந்தது ஒரு பக்கத்தை மற்றொரு சதுரத்தின் பக்கத்துடன் சரியாகப் பொருந்துமாறும் மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை உள்ளவாறும் பொருத்துக.(ஏதேனும் 3 வழிகளில்).

  38. 101 என்ற மூன்றிலக்க எண் சுழல் மற்றும் எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மை பெற்றிருக்கிறது. அவ்வாறு சுழல் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்ற மூன்றிலக்க எண்களுக்கு மேலும் ஐந்து எடுத்துக்காட்டுகள் தருக.

  39. 16 மற்றும் 28 என்ற இரு எண்களின் மீ.பொ.கா காண்க

  40. பகுதி-இ 

    ஏதேனும் 4 வினாக்களுக்கு விடையளி :

    4 x 5 = 20
  41. பின்வருவனவற்றைப் பெருகுக்க.
    \(i){2\over3}\times6\)
    \(ii)8{1\over3}\times5\)
    \(iii){3\over8}\times{4\over5}\)
    \(iv){3{5\over7}}\times1{1\over13}\)

  42. பின்வருவனவற்றை வகுக்க.
    \(i){3\over7}\div4\)
    \(ii){4\over3}\div{5\over9}\)
    \(iii)4{1\over5}\div3{3\over 4}\)
    \(iv)9{2\over3}\div1{2\over3}\)

  43. கீழேயுள்ள எண்கோட்டிலிருந்து, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

    i) எது பெரிய முழு : G அல்லது K ? ஏன் ?
    ii) C ஐக் குறிக்கும் முழு எது ?
    iii) G மற்றும் H இக்கு இடையே எத்தனை முழுக்கள் உள்ளன ?
    iv) எதிரெண் முழுக்களுடைய சோடி எழுத்துக்களைக் காண்க.
    v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் -6. சரியா ? தவறா ?

  44. கீழே உள்ள பட்டை வரைபடமானது, ஒரு சிறு வர்த்தக நிறுவனத்தின் 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான இலாபம் (+) மற்றும் நட்டத்தை (-) விளக்குகிறது.

    i) 2014 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு இலாபம, நட்டமா என்பதைக் குறிக்கும் முழுவினை எழுதுக.
    ii) 2016 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு இலாபம, நட்டமா என்பதைக் குறிக்கும் முழுவினை எழுதுக.
    iii) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை முழுக்களால் எழுதுக.
    iv) 2012 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நட்டம் மிகக் குறைவாக உள்ளது. இக்கூற்று சரியா ? தவறா ?
    v) நிரப்புக : 2011 ஆம் ஆண்டில் உள்ள நட்டமும், 2013 ஆம் ஆண்டில் உள்ள இலாபமும் _______.

  45. பின்வரும் வடிவங்களின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

  46. 48 செ.மீ நீளமுள்ள ஒரு கம்பியைக் கொண்டு எத்தனை வெவ்வேறு செவ்வகங்களை உருவாக்க முடியும் ? அச்செவ்வகங்களின் சாத்தியமான நீளம் மற்றும் அகலம் காண்க.

  47. சம அளவுள்ள 6 சதுரங்களைக் கொண்டு குறைந்தது ஒரு பக்கமாவது மற்றொரு சதுரத்தின் பக்கத்துடன் சரியாகப் பொருந்துமாறும் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை உள்ளவாறும் பொருத்துக.(எவையேனும் 3 வழிகளில்)

  48. பின்வருவனவற்றிற்குப் படம் வரைக.
    i) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமச்சீர்த் தன்மை இல்லை.
    ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.
    iii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.

  49. வடிவியல் அமைப்பை உற்று நோக்குக. மேலும் கீழ்கண்ட வினாகளுக்கு விடையளிக்க 

    i) இந்த வடிவியல் தொடர் வளர் அமைப்பில் பயன்படுத்தப்பட்ட குச்சிகளின் எண்ணிக்கை?
    ii) அடுத்த வடிவியல் அமைப்பை வரைந்து அதில் எத்தனை குச்சிகள் பய்னபடுத்தப்பட்டுள்ளன எனக் காண்க.

  50. கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி உன்னுடைய பெயரை OMR தாளில் நிரப்புக
    இடமிருந்து வலமாக உன்னுடைய பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும்.
    ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே ஒரு எழுத்து மட்டும் இருக்க வேண்டும்.
    கடைசியில் உள்ள நிரப்பப்படாத கட்டங்களை விட்டு விட வேண்டும்
    பந்துமுனைப் பேனாவைப் பயன்படுத்தி ஆங்கில எழுத்துக்களுக்கு நேராகக் கீழே உள்ள வட்டங்களை நிழலிட வேண்டும்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் பருவம் 3 மாதிரி தேர்வு ( 6th maths term 3 model exam )

Write your Comment