Term 1 வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் எது கோட்டுத் துண்டினைக் குறிக்கும் ? 

    (a)

    AB

    (b)

    \(\overrightarrow { AB } \)

    (c)

    \(\overleftrightarrow { AB } \)

    (d)

    \(\bar { AB } \)

  2. படத்தில், \(\angle AYZ =45°\)கதிரின் மீது அமைந்த புள்ளி A-ஆனது B-க்கு நகர்கிறது எனில் கோண அளவு \(\angle BYZ \) ____________.

    (a)

    > 45°

    (b)

    45°

    (c)

    < 45°

    (d)

    90°

  3. படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் _______________ 

    (a)

    A, B, C

    (b)

    A, F, C

    (c)

    B, C, D

    (d)

    A, C, D

  4. படத்தில் உள்ள ஒரு கோடமையாப் புள்ளிகள் ____________________

    (a)

    A, F, C

    (b)

    B, F, D

    (c)

    E, F, G

    (d)

    A, D, C

  5. படத்தில் எது ஒருங்கமைப் புள்ளி?

    (a)

    E

    (b)

    F

    (c)

    G

    (d)

    H

  6. 5 x 2 = 10
  7. கொடுக்கப்பட்ட படத்தில்

    (i) இணைக்கோடுகளைக் கண்டறிக
    (ii) வெட்டும் கோடுகளைக் கண்டறிக
    (iii) வெட்டும் புள்ளிகளைக் குறிப்பிடுக 

  8. படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.

    (i) அனைத்துச் சோடி இணைகோடுகள்
    (ii) அனைத்துச் சோடி வெட்டும் கோடுகள்.
    (iii) V-ஐ வெட்டும் புள்ளியாகக் கொண்ட கோடுகள்
    (iv) கோடுகள் 'I2' மற்றும் 'I3' இன் வெட்டும் புள்ளி
    (v) கோடுகள் 'I1' மற்றும் 'I5' இன் வெட்டும் புள்ளி

  9. பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .26°

  10. பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .85°

  11. பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .90°

  12. 5 x 3 = 15
  13. அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக. \(\bar { CD } \) = 3.6 செ.மீ.

  14. அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக. \(\bar { QR } \)  = 10 செ.மீ.

  15. ஒரு கோடு வரைந்து, எவையேனும் 4 புள்ளிகளை அக்கோட்டில் அமையாதவாறு குறிக்க.

  16. பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 0°

  17. பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 180°

  18. 4 x 5 = 20
  19. கோணமோனியைப் பயன்படுத்திக் கோணம் 45° வரைதல்.

  20. கொடுக்கப்பட்டுள்ள படங்களில் குறுங்கோணங்களைக் கண்டறிக.

  21. கீழே கொடுக்கப்பட்ட படங்களிலிருந்து, மிகை நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள் அல்லாத கோணச் சோடிகளை வகைப்படுத்துக.
    (i) (ii) (iii) (iv) 

  22. படத்தில் உள்ள பின்வரும் கோணங்களுக்குப் பெயரிடுக.

    (i) \(\angle\)1 =
    (ii) \(\angle\)2 =
    (iii) \(\angle\)3 =
    (iv) \(\angle\)1 + \(\angle\)2 =
    (v) \(\angle\)2 + \(\angle\)3 =
    (vi) \(\angle\)1 + \(\angle\)2 + \(\angle\)3 =

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 1 வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 1 Geometry Model Question Paper )

Write your Comment