Term 1 வடிவியல் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக. \(\bar { CD } \) = 3.6 செ.மீ.

  2. அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக. \(\bar { QR } \)  = 10 செ.மீ.

  3. ஒரு கோடு வரைந்து, எவையேனும் 4 புள்ளிகளை அக்கோட்டில் அமையாதவாறு குறிக்க.

  4. படத்திலிருத்து,
    (i) நிரப்புக் கோணச் சோடிகளுக்குப் பெயரிடுக.
    (ii) மிகை நிரப்புக் கோணச் சோடிகளுக்குப் பெயரிடுக

  5. பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 0°

  6. 5 x 5 = 25
  7. கோணமோனியைப் பயன்படுத்திக் கோணம் 45° வரைதல்.

  8. கொடுக்கப்பட்டுள்ள படங்களில் குறுங்கோணங்களைக் கண்டறிக.

  9. கோணமானியைப் பயன்படுத்திக் கோணம் 120° வரைதல்.

  10. கொடுக்கப்பட்டுள்ள படங்களில், கடிகாரத்தின் முட்கள் காட்டும் கோணங்களின் வகைகளைக் கண்டறிக.

  11. படத்தில் உள்ள பின்வரும் கோணங்களுக்குப் பெயரிடுக.

    (i) \(\angle\)1 =
    (ii) \(\angle\)2 =
    (iii) \(\angle\)3 =
    (iv) \(\angle\)1 + \(\angle\)2 =
    (v) \(\angle\)2 + \(\angle\)3 =
    (vi) \(\angle\)1 + \(\angle\)2 + \(\angle\)3 =

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Term 1 வடிவியல் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths - Term 1 Geometry Three and Five Marks Questions )

Write your Comment