Term 1 இயற்கணிதம் ஓர் அறிமுகம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45
    5 x 3 = 15
  1. அடுத்த இரண்டு அமைப்புகளை வரையவும் மற்றும் அட்டவணையை நிரப்பவும்.

    வடிவங்கள் முதலாம் அமைப்பு இரண்டாம் அமைப்பு  மூன்றாம் அமைப்பு நான்காம் அமைப்பு ஐந்தாம் அமைப்பு
    சதுரங்கள் 1 2

    3

       
    வட்டங்கள் 1 2 3    
    முக்கோணங்கள் 2 4 6    
  2. ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களை ஒரு குழுவிற்கு ஐந்து மாணவர்கள் வீதம் அமைத்தால் p குழுக்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது?   

  3. அறிவழகன் அவரது தந்தையைவிட 30 வயது இளையவன். அறிவழகனின் வயதை அவரது தந்தையின் வயதைக் கொண்டு எழுதவும்.

  4. அதியன் மற்றும் முகிலன் இருவரும் உடன் பிறந்தவர்கள். அதியனின் வயது 'p'. முகிலன் அதியனை விட 6 வயது மூத்தவன் என்பதை இயற்கணிதக் கூற்றாக எழுதுக. அதியனின் வயது 20 எனில், முகிலனின் வயது என்ன?

  5. பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக 11 + 10x 

  6. 5 x 5 = 25
  7. ஒரு தட்டில் சில முட்டைகள் உள்ளன. தட்டிலிருந்து 6 முட்டைகளை எடுத்து விட்டால் மீதம் 10 முட்டைகள் உள்ளன எனில் மொத்தம் எத்தனை முட்டைகள் தட்டில் இருந்திருக்கும்?
      

  8. பின்வரும் எண் அமைப்பினை நிரப்புக.
    9 − 1 =
    98 − 21 =
    987 − 321 =
    9876 − 4321 =
    98765 − 54321 =
    அடுத்து வரும் எண் அமைப்பை எழுதுக.

  9. பின்வரும் அட்டவணையில் உள்ள வடிவங்கள் மற்றும் உருவங்களின் மதிப்பைக் காண்க. மேலும் அவற்றின் கிடைமட்ட மற்றும் செங்குத்து வரிசைகளின் கூடுதலைச் சரிபார்க்க.

  10. பின்வரும் அட்டவணையில், கால் புடி (கபடி) விளையாட்டுத் தொடர் போட்டியில் வெற்றி பெற்ற 8 அணிகளின் முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    அணிகள் A B C D E F G H
    பங்கேற்ற போட்டிகளின் எண்ணிக்கை 8 7 n a 9 10 8 y
    வெற்றிப் பெற்றப் போட்டிகள் 5 6 4 7 b 6 x 3
    தோல்வி அடைந்த போட்டிகள் k m 6 2 3 c 4 6

    அட்ட வணை யில் உள்ள மாறிகளின் மதிப்பைக் காண்க.

  11. கீழே கொடுக்கப்பட்டுள்ள மாறிகளுக்கான குறிப்புகளைப் பயன்படுத்திக் குறுக்கெழுத்துப் புதிரை நிறைவு செய்க.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Term 1 இயற்கணிதம் ஓர் அறிமுகம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths - Term 1 Introduction To Algebra Three and Five Marks Questions )

Write your Comment