Term 1 எண்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. 10 மில்லியனின் தொடரி

    (a)

    1000001

    (b)

    10000001

    (c)

    9999999

    (d)

    100001

  2. 99999 இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு

    (a)

    90000

    (b)

    1

    (c)

    2

  3. BIDMAS ஐப் பயன்படுத்தி சரியான குறியீட்டை கட்டத்தில் நிரப்புக
    2 ◻️ 6 − 12 ÷ (4 + 2) = 10

    (a)

    +

    (b)

    -

    (c)

    \(\times\)

    (d)

    ÷

  4. \(\frac {59}{1}\) 

    (a)

    1

    (b)

    0

    (c)

    \(\frac {1}{59}\)

    (d)

    59

  5. பின்வரும் கோவைகளில் எது பூச்சியமல்ல?

    (a)

    0 \(\times\) 0

    (b)

    0 + 0

    (c)

    2 / 0

    (d)

    0 / 2

  6. 5 x 2 = 10
  7. 1386787215, 137698890, 86720560 என்ற எண்களில் எந்த எண் மிகப் பெரியது? எந்த எண் மிகச் சிறியது ?

  8. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை இறங்கு வரிசையில் எழுதுக.
    128435, 10835, 21354, 6348, 25840

  9. பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக.
    86,943; பத்தாயிரம்

  10. பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக.
    50,81,739; இலட்சம்

  11. செய்தித்தாள் மற்றும் இதழ்களிலிருந்து 5 அல்லது 6 அல்லது 7 இலக்க எண்களைக் கண்டுபிடித்துப் பத்தாயிரத்துக்கு முழுமையாக்குக

  12. 5 x 3 = 15
  13. மிகப் பெரிய ஆறிலக்க எண்ணை எழுதி, அதை இந்திய மற்றும் பன்னாட்டு முறைகளில் காற்புள்ளி இடுக.

  14. பின்வரும் எண்ணுருக்களை இந்திய முறையில் எழுதுக.
    75,32,105

  15. ஓர் அரசுத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 500 பெண்களுக்கு ரூ 10,00,000 ஆனது சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கப்பட்ட தொகையைக் காண்க.

  16. சுருக்குக  : 24 + 2 x 8 ÷ 2 − 1

  17. முழு எண்களின் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக
    50 \(\times\) 102

  18. 4 x 5 = 20
  19. தமிழ்நாட்டில், இருபத்து ஆறாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஐந்து சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவு காடுகள் உள்ளன என்பதை இந்திய எண் முறையில் எழுதுக

  20. இந்தியத் தொடர்வண்டிப் போக்குவரத்தில் ஏறத்தாழப் பத்து இலட்சம் ஊழியர்கள் உள்ளனர்.இதைப் பன்னாட்டு எண் முறையில் எழுதுக

  21. 59283746 மற்றும் 59283748 என்ற எண்களை இடமதிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி ஒப்பிடுக.

  22. சேரன் வங்கியில் சேமிப்பாக ரூ 7,50,250 ஐ வைத்திருந்தார்.கல்விச் செலவிற்காக ரூ 5,34,500 ஐத் திரும்ப எடுத்தார்,அவரின் கணக்கிலுள்ள மீதி தொகையை காண்க?

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 1 எண்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 1 Numbers Model Question Paper )

Write your Comment