Term 2 அளவைகள் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 38
    6 x 3 = 18
  1. குறிப்பிடப்படட அலகிற்கு மாற்றுக
    (i) 10 லி 5 மி.லி - லிருந்து மி.லி
    (ii) 4 கி.மீ 300 மீ - லிருந்து மீ
    (iii) 300 மி.கி - லிருந்து கி

  2. மேலின அலகாக மாற்றுக:
    (i) 13000 மி.மீ (கி.மீ, மீ, செ.மீ)
    (ii) 8257 மி.லி (கி.லி, லி)

  3. தேன்மொழியின் தற்போதைய உயரம் 1.25மீ. ஒவ்வோர் ஆண்டும் அவள் 5 செ.மீ வளருகிறாள் எனில், 6 ஆண்டுகலுக்குப் பிறகு அவளின் உயரம் என்ன ?

  4. பிரியா 22 1/2 கி.கி எடையுள்ள வெங்காயம் வாங்கினாள். கண்ணன் 18 3/4 கி.கி எடையுள்ள வெங்காயம் வாங்கினான். மாலன் 9 கி.கி 250கி எடையுள்ள வெங்காயம் வாங்கினான். இவர்கள் வாங்கிய வெங்காயத்தின் மொத்த எடை எவ்வளவு?

  5. 2லி கொள்ளவுள்ள சாடியில் தண்ணீர் நிரப்பக் கீழ்கண்ட கொள்ளவுகளில் உள்ள குவளையில் எத்தனை முறை தண்ணீர் உற்ற வேண்டும்?
    (i) 100 மி.லி
    (ii) 50 மி.லி
    (iii) 500 மி.லி
    (iv) 1 லி
    (v) 250 மி.லி

  6. மலரின் பிறந்த நாள் 20.11.1999 ஆகும். 05.10.2018 அன்று உள்ளபடி அவளுடைய வயதைக் கணக்கிடுக.

  7. 4 x 5 = 20
  8. ஒரு கைத்தறி நெசவாளர் இரண்டு பட்டுப்புடவைகளை நெய்தற்கு 6 மணி 20 நிமிடங்கள் 30 வினாடிகள் மற்றும் 5 மணி 50 நிமிடங்கள் 45 வினாடிகள் எடுத்துக்கொள்கிறார்  எனில் அந்த இரண்டு பட்டுப்புடவைகளை உருவாக்க எடுத்துக் கொண்ட சமாதத மொத்த நேரம் எவ்வளவு ?

  9. 6 மு.ப. மற்றும் 4 பி.ப -இக்கு இடைப்பட்ட கால  இடைவெளியைக் காண்க.

  10. சென்னை-திருச்சி விரைவு வண்டியின் வந்து சேரும் நேரமும், புறப்படும் நேரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    நிலையம்  வந்து சேரும் நேரம் புறப்படும் நேரம்
    சென்னை எழும்பூர்  - 20.30
    செங்கல்பட்டு  21.30 21.32
    விழுப்புரம் சந்திப்பு  23.15 23.25
    விருத்த்தச்சலம் சந்திப்பு  00.07 00.10
    திருச்சி 04.30 -

  11. முற்பகல் 7 மணிக்குப் சரியான நேரத்த்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது, மணிக்கு 2 நிமிடங்கள் வீதம் தாமதமாக இயங்கினால் பிற்பகல் 6 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 2 அளவைகள் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 - Measurements Three and Five Marks Questions )

Write your Comment