Term 3 பின்னங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. \(\frac{2}{3}\) மற்றும் \(\frac{3}{5}\) ஐக் கூட்டுக.

  2. சுருக்குக : \(\frac { 3 }{ 4 } -\frac { 1 }{ 2 } \)

  3. \(\frac{3}{4}\) மற்றும் \(\frac {2}{7}\) இக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் காண்க.

  4. 5\(\frac {3}{7}\) ஐத் தகா பின்னமாக மாற்றுக.

  5. சரவணனுடைய தந்தை வாங்கிய துணியின் அளவுகள் \(2\frac { 3 }{ 4 } \) மீ  2\(\frac {1}{2}\) மீ மற்றும் 1\(\frac{1}{4}\) மீ எனில் அவர் வாங்க வேண்டிய துணியின் மொத்த நீளம் காண்க ? 

  6. 5 x 5 = 25
  7. கலப்பு பின்னத்தைக் தகா பின்னமாக மாற்றுக மற்றும் அவற்றின் நேர்மாறு காண்க.
    \(i)3{7\over 18}\)
    \(ii) {99\over7}\)
    \(iii){47\over6}\)
    \(iv) 12{1\over9}\)

  8. பின்வருவனவற்றைப் பெருகுக்க.
    \(i){2\over3}\times6\)
    \(ii)8{1\over3}\times5\)
    \(iii){3\over8}\times{4\over5}\)
    \(iv){3{5\over7}}\times1{1\over13}\)

  9. பின்வருவனவற்றை வகுக்க.
    \(i){3\over7}\div4\)
    \(ii){4\over3}\div{5\over9}\)
    \(iii)4{1\over5}\div3{3\over 4}\)
    \(iv)9{2\over3}\div1{2\over3}\)

  10. கழித்தலை அடிப்படையாகக் கொண்ட கீழ்கண்ட லிப்னெஸ் (LEIBNITZ) முக்கோணத்தின் ஐந்தாவது வரிசையை நிரப்புக.

  11. கொடுக்கப்பட்ட  சோடி பின்னத்தைக் குறிக்கும் செவ்வகங்களை நிழலிட்டு  அவற்றுள் எது பெரியது எனக் கூறுக.  
    i ) \(\frac { 1 }{ 3 } \) மற்றும் \(\frac { 1 }{ 5 } \)
    ii ) \(\frac { 2 }{ 5 } \) மற்றும்  \(\frac { 5 }{ 8 } \)              

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 3 பின்னங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Fractions Three and Five Marks Question Paper )

Write your Comment