Term 3 தகவல் செயலாக்கம் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. 15, 17, 20, 22, 25,...என்ற தொடரின் அடுத்த எண்

    (a)

    28

    (b)

    29

    (c)

    27

    (d)

    26

  2. ABCAABBCCAAABBBCCC... என்ற அமைப்பில் 25 வது உறுப்பு

    (a)

    B

    (b)

    C

    (c)

    D

    (d)

    A

  3. பிபனோசித் தொடரின் 6 வது மற்றும் 5 வது உறுப்பிற்கு இடையேயான வேறுபாடு

    (a)

    6

    (b)

    8

    (c)

    5

    (d)

    3

  4. 1, 3, 4, 7...என்ற லூக்காஸ் தொடரின் 11 வது உறுப்பு

    (a)

    199

    (b)

    76

    (c)

    123

    (d)

    47

  5. 26 மற்றும் 54 இன் மீ.பொ.கா. 2 எனில் 54 மற்றும் 28 இன் மீ.பொ.கா...

    (a)

    26

    (b)

    2

    (c)

    54

    (d)

    1

  6. 3 x 2 = 6
  7. கீழ்க்கண்ட அமைப்பில் அடுத்த மூன்று எண்களை எழுதுக.
    i) 50, 51, 53, 56, 60, …
    ii) 77, 69, 61, 53,…
    iii) 10, 20, 40, 80, …
    iv) \(\frac{21}{33},\frac{321}{444},\frac{4321}{5555},...\)

  8. 48 மற்றும் 28 இன் மீ.பொ.கா-வைக் காண்க. மேலும் இந்த இரு எண்களின் வேறுபாட்டிற்கும் 48 இக்கும் மீ.பொ.கா காண்க.

  9. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களை நிறைவு செய்க.

  10. 3 x 3 = 9
  11. OMR தாளை நிரப்புவதற்கு முன், அறிவுறுத்தல்களை நீங்கள் கவனமாகப் படிக்கவும், கொடுக்கப்பட்ட OMR தாளில் பின்வரும் அறிவுறுத்தல்களின்படி நிழலிடுக.
    அறிவுறுத்தல்கள்:
    பந்துமுனை எழுது கோலை மட்டுமே பயன்படுத்தி வட்டங்களை நிழலிடுக.
    மேல் வரிசையில் சேர்க்கை எண்ணை எழுதவும்.
    எண்கள் இடமிருந்து வலமாக நிழலிடப்பட்ட வேண்டும்.
    ஒவ்வொரு எண் கட்டத்திற்கும் கீழே உள்ள அதற்குரிய வட்டத்தை நிழலிடுக.
    ஒவ்வொரு நிரலிலும் ஒரே ஓர் எண் மட்டுமே நிழலிடப்பட வேண்டும்.

  12. 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாத நாள்காட்டி அட்டையை உற்றுநோக்கி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை கூறுக.
    i) நாள்காட்டியில் இருந்து பகா எண்கள் மற்றும் பகு எண்களை வகைப்படுத்துக.
    ii) ஒற்றை மற்றும் இரட்டை எண்களைப் வகைப்படுத்துக.
    iii) 6 மற்றும் 4 இன் மடங்குகளையும் அவற்றின் பொது மடங்குகளையும் அவ்விரு எண்களின் மீ.சி.ம-வையும் வகைப்படுத்துக.
    iv) திங்கட்கிழமை வரும் தேதிகளை வகைப்படுத்துக.

    ஜனவரி 2019
    ஞா தி செ பு வி வெ
        1 2 3 4 5
    6 7 8 9 10 11 12
    13 14 15 16 17 18 19
    20 21 22 23 24 25 26
    27 28 29 30 31    
  13. கீழே கொடுக்கப்பட்ட அமைப்புகளை நிரப்புக
    i) 1 + 2 + 3 + 4 = 10
    2 + 3 + 4 + 5 = 14
    __ + 4 + 5 + 6 =__
    4 + 5 + 6 +__=__
    ii) 1 + 3 + 5 + 7 = 16
    __ + 5 + 7 + 9 = 24
    5 + 7 + 9 +__=__
    7 + 9 +__+ 13 =__
    iii) AB, DEF, HIJK, __, STUVWX
    iv) 20, 19, 17, ___, 10, 5

  14. 2 x 5 = 10
  15. வடிவியல் அமைப்பை உற்று நோக்குக. மேலும் கீழ்கண்ட வினாகளுக்கு விடையளிக்க 

    i) இந்த வடிவியல் தொடர் வளர் அமைப்பில் பயன்படுத்தப்பட்ட குச்சிகளின் எண்ணிக்கை?
    ii) அடுத்த வடிவியல் அமைப்பை வரைந்து அதில் எத்தனை குச்சிகள் பய்னபடுத்தப்பட்டுள்ளன எனக் காண்க.

  16. கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி உன்னுடைய பெயரை OMR தாளில் நிரப்புக
    இடமிருந்து வலமாக உன்னுடைய பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும்.
    ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே ஒரு எழுத்து மட்டும் இருக்க வேண்டும்.
    கடைசியில் உள்ள நிரப்பப்படாத கட்டங்களை விட்டு விட வேண்டும்
    பந்துமுனைப் பேனாவைப் பயன்படுத்தி ஆங்கில எழுத்துக்களுக்கு நேராகக் கீழே உள்ள வட்டங்களை நிழலிட வேண்டும்

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Term 3 தகவல் செயலாக்கம் Book Back Questions ( 6th Maths Term 3 Information Processing Book Back Questions )

Write your Comment