Term 3 தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:40:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. பின்வரும் அமைப்பை உற்றுநோக்கி நிறைவு செய்க.
    i) 1 x 1 = 1
    11 x 11 = 121
    111 x 111 = 12321
    1111 x 1111 = ?
    11111 x 11111 = ?
    ii) 

  2. கீழ்க்கண்ட அமைப்பில் அடுத்த மூன்று எண்களை எழுதுக.
    i) 50, 51, 53, 56, 60, …
    ii) 77, 69, 61, 53,…
    iii) 10, 20, 40, 80, …
    iv) \(\frac{21}{33},\frac{321}{444},\frac{4321}{5555},...\)

  3. 1, 1, 2, 3,... என்ற பிபனோசித் தொடரை எடுத்துக் கொள்க. எண் அமைப்பைப் புரிந்து கொண்டு கீழ்க்கண்ட அட்டவணையை உற்று நோக்கி நிரப்புக. அட்டவணையை நிறைவு செய்த பின், எண் தொடரில் எண்களின் கூடுதல் மற்றும் கழித்தலானது எந்த அமைப்பில் பின்பற்றப்பட்டது என்பதை விவாதிக்க.

    படி அமைப்பு 1 அமைப்பு 2
    i) 1 + 3 = 4 5 - 1 = 4
    ii) 1 + 3 + 8 = __________ ?
    iii) 1 + 3 + 8 + 21 =__________ ?
    iv) ? ?
  4. யூக்ளிடின் விளையாட்டு மூலம் கீழ்க்கண்ட சோடி எண்களுக்கு மீ.பொ.கா.வைக் காண்க.
    i) 25 மற்றும் 35
    ii) 36 மற்றும் 12
    iii) 15 மற்றும் 29

  5. 48 மற்றும் 28 இன் மீ.பொ.கா-வைக் காண்க. மேலும் இந்த இரு எண்களின் வேறுபாட்டிற்கும் 48 இக்கும் மீ.பொ.கா காண்க.

  6. ஒரு வங்கியின் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்ப அறிவுறுத்தல்களை வழங்குக.

  7. உன்னுடைய வகுப்பு நண்பர்களின் பெயர்களை அகர வரிசையில் வரிசைப்படுத்துக.

  8. கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயல்படுத்துக.
    i) மூன்று உருவங்களாலும் அடைபடும் இடத்தில் 10 ஐ எழுதுக.
    ii) சதுரம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 5 ஐ எழுதுக.
    iii) முக்கோணம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 7 ஐ எழுதுக.
    iv) சதுரம் மற்றும் முக்கோணத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 2 ஐ எழுதுக.
    v) சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தில் மட்டும் அடையுமாறு முறையே 12, 14, 8 ஆகிய எண்களை எழுதுக.

  9. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களை நிறைவு செய்க.

  10. i) பிபனோசி எண் தொடரில் 10 வது உறுப்பை காண்க.
    ii) பிபனோசி எண் தொடரின் 11 வது மற்றும் 13 வது உறுப்புகள் முறையே 89 மற்றும் 12 வது உறுப்பை காண்க?

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Term 3 தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Information Processing Two Marks Question Paper )

Write your Comment