Term 3 சுற்றளவு மறறும்பரப்பளவு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. 6 மீ நீளமும் 4 மீ அகலமும் கொண்ட செவ்வகத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

  2. 8 செ.மீ பக்கமுள்ள சதுரத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

  3. 6 அடி, 8 அடி மற்றும் 10 அடி பக்க அளவுகளுள்ள செங்கோண முக்கோணத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

  4. ஒரு செவ்வக வடிவிலான புகைப்படம் ஒன்றின் பரப்பளவு 820 சதுர செ.மீ மற்றும் அகலம் 20 செ.மீ எனில் அதன் நீளம் என்ன ? மேலும் அதனுடைய சுற்றளவைக் காண்க.

  5. ஒரு சதுர வடிவ பூங்காவின் சுற்றளவு 40 மீ எனில் பூங்காவின் ஒரு பக்கத்தின் அளவு என்ன ? மேலும் பூங்காவின் பரப்பளவு காண்க.

  6. ஓர் அசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 40 செ.மீ அதன் இரண்டு பக்கங்கள் 13 செ.மீ மற்றும் 15 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் காண்க.

  7. செங்கோண முக்கோண வடிவிலான ஒரு வயலின் அடிப்பக்கம் 25 மீ மற்றும் உயரம் 20 மீ. அந்த வயலைச் செப்பனிடுவதற்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.45/- வீதம் ஆகும் எனில் மொத்தச் செலவைக் காண்க.

  8. 2 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தை 15 செ.மீ நீளமும் 10 செ.மீ அகலமும் கொண்ட செவ்வகத்துடன் இணைக்கப்படுகிறது எனில் அக்கூட்டு வடிவத்தின் சுற்றளவு காண்க.

  9. ஒரு புள்ளித் தாளில் 16 செ.மீ  சுற்றளவு  கொண்ட ஒரு வடிவம் வரைக.

  10. ஒரு சதுரத்தின் பக்கம் பாதியாக்கப்பட்டால்  கிடைக்கப்பெற்ற  சதுரத்தின்  சுற்றளவு என்ன ?         

  11. ஒரு முக்கோணத்தின் அணைத்துப் பக்கங்களும் சம நீளமுடையவை  எனில்  அதன் சுற்றளவு என்ன ?    

  12. 16 செ.மீ2 பரப்பளவு கொண்ட இரு வெவ்வேறு செவ்வகங்கள்.     

  13. 14 செ.மீ  சுற்றளவும்  12 சதுர செ.மீ  பரப்பளவும் கொண்ட  ஒரு வடிவம்.   

  14. 36 சதுர செ.மீ பரப்பளவு கொண்ட  ஒரு வடிவம்  

  15. பின்வருவனவற்றை நிரப்புக.
    i) 7 செ.மீ  =_________ மி.மீ 
    ii) 10 மீ2 = ______ செ.மீ 2
    iii) 3 கி.மீ2 = ______  மீ2     

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 3 சுற்றளவு மறறும் பரப்பளவு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Perimeter And Area Two Marks Question Paper )

Write your Comment