Term 3 சமச்சீர்த் தன்மை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. கொடுக்கப்பட்டுள்ள கோட்டினைப் பொருத்துப் பின்வரும் படங்களை எதிரொளிப்பு செய்க.

  2. கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள வண்ணப் பகுதியை முதலில் l என்ற கோட்டைப் பொருத்தும் எதிரொளிப்பு செய்க.

  3. பின்வரும் வடிவங்களின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடி

  4. கொடுக்கப்பட்ட கோலங்களில் எந்த அமைப்பு (pattern) இடப்பெயர்வு அடைகிறது?

  5. கட்டத்திலுள்ள எழுத்துகளில் எந்தெந்த எழுத்துகளுக்கு 
    i) சமச்சீர்க் கோடு இல்லை
    ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டுள்ளன.
    iii) சுழல் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டுள்ளன.

    A M P E
    D I K O
    N X S H
    U V W Z
  6. 5 x 5 = 25
  7. ஒரு கட்டத்தை மட்டும் நிழலிட்டுப் பின்வருவனவற்றைப் பெறச் செய்க
    i) ஒரு சமச்சீர்க் கோடு
    ii) சுழல் சமச்சீர் வரிசை 2

  8. சம அளவுள்ள 6 சதுரங்களைக் கொண்டு குறைந்தது ஒரு பக்கமாவது மற்றொரு சதுரத்தின் பக்கத்துடன் சரியாகப் பொருந்துமாறும் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை உள்ளவாறும் பொருத்துக.(எவையேனும் 3 வழிகளில்)

  9. பின்வருவனவற்றிற்குப் படம் வரைக.
    i) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமச்சீர்த் தன்மை இல்லை.
    ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.
    iii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.

  10. கொடுக்கப்பட்ட ஒழுங்கு பலகோணங்களுக்குச் சமச்சீர்க்கோடுகளின் எண்ணிக்கை மற்றும் சுழல் சமச்சீர் வரிசை ஆகியவற்றைக் கண்டறிந்து பின்வரும் அட்டவணையை நிறைவு செய்க மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க.

    வடிவங்கள் சமபக்க முக்கோணம்
    சதுரம்
    ஒழுங்கு ஐங்கோணம்
    ஒழுங்கு அறுங்கோணம்
    ஒழுங்கு எண்கோணம்
    சமச்சீர்க்கோடுகளின் எண்ணிக்கை          
    சுழல் சமச்சீர் வரிசை          

    i) 10 பக்கங்கள் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் _________ சமச்சீர்க்கோடுகளைப் பெற்றிருக்கும்.
    ii) 10 சமச்சீர்க்கோடுகளைக் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் _________ சுழல் சமச்சீர் வரிசை பெற்றிருக்கும்.
    iii) 'n' பக்கங்கள் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் _________ சமச்சீர்க்கோடுகள் மற்றும் _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றிருக்கும்.

  11. இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை பெறத்தக்க வகையில் அனைத்துக் கட்டங்களையும் வண்ணமிடுக

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Term 3 சமச்சீர்த் தன்மை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Symmetry Three Marks And Five Marks Question Paper )

Write your Comment