CIV - மக்களாட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    4 x 1 = 4
  1. ஆதிமனிதன்_________ பகுதியில் குடியே றி விவசாயம் செய்யத் தொடங்கினான் 

    (a)

    சமவெளி

    (b)

    ஆற்றோரம்

    (c)

    மலை   

    (d)

    குன்று

  2. மக்களாட்சியின் பிறப்பிடம் ________ 

    (a)

    சீனா

    (b)

    அமெரிக்கா

    (c)

    கிரேக்கம்

    (d)

    ரோம் 

  3. உலக மக்களாட்சி தினம்______  ஆகும்

    (a)

    செபப்டம்பர் 15

    (b)

    அக்டோபர் 15

    (c)

    நவம்பர் 15

    (d)

    டிசம்பர் 15

  4. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ______ 

    (a)

    ஆண்கள்    

    (b)

    பெண்கள்

    (c)

    பிரதிநிதிகள்    

    (d)

    வாக்காளர்கள்

  5. 3 x 1 = 3
  6. நேரடி மக்களாட்சியை ச் செயல்படுத்தும் நாடு________   

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சுவிட்சர்லாந்து 

  7. மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர்______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆப்ரகாம் லிங்கன் 

  8. நம் நாட்டில்_______  மக்களாட்சி செயல்படுகிறது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிரதிநிதித்துவ 

  9. 4 x 2 = 8
  10. மக்களாட்சி என்றால் என்ன?

  11. மக்களாட்சியின் வகைகள் யாவை?

  12. நேரடி மக்களாட்சி – வரையறு

  13. பிரதிநிதித்துவ மக்களாட்சி – வரையறு.

  14. 1 x 5 = 5
  15. நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - CIV - மக்களாட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science - CIV - Democracy Model Question Paper )

Write your Comment