GEO - புவி மாதிரி மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. புவியின் வடிவம்

    (a)

    சதுரம்

    (b)

    செவ்வகம்

    (c)

    ஜியாய்டு

    (d)

    வட்டம்

  2. வடதுருவம் என்பது

    (a)

    90° வ அட்சக்கோடு

    (b)

    90° தெ அட்சக்கோடு

    (c)

    90° மே தீர்க்கக்கோடு

    (d)

    90° கி தீர்க்கக்கோடு

  3. 0° முதல் 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    தெற்கு அரைக்கோளம் 

    (b)

    மேற்கு அரைக்கோளம்

    (c)

    வடக்கு அரைக்கோளம்

    (d)

    கிழக்கு அரைக்கோளம்

  4. 23½° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    மகரரேகை 

    (b)

    கடகரேகை 

    (c)

    ஆர்க்டிக் வட்டம்

    (d)

    அண்டார்டிக் வட்டம்

  5. கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்.

    (a)

    நள்ளிரவு 12 மணி

    (b)

    நண்பகல் 12 மணி

    (c)

    பிற்பகல் 1 மணி

    (d)

    முற்பகல் 11 மணி

  6. ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?

    (a)

    1240 நிமிடங்கள்

    (b)

    1340 நிமிடங்கள்

    (c)

    1440 நிமிடங்கள்

    (d)

    1140 நிமிடங்கள்

  7. கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?

    (a)

    82 ½°கிழக்கு

    (b)

    82 ½° மேற்கு

    (c)

    81 ½° கிழக்கு

    (d)

    81 ½° மேற்கு

  8. தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை 

    (a)

    370

    (b)

    380

    (c)

    360

    (d)

    390

  9. 5 x 1 = 5
  10. பெருவட்டம் என அழைக்கப்படும் அட்சக்கோடு ______________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிலநடுக்கோடு 

  11. புவியின் மீது கிழக்கு மேற்காக, கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கோடுகள் ______________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அட்சக்கோடுகள் 

  12. புவியில் 90° அட்சங்கள் ________ என அழைக்கப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    துருவங்கள் 

  13. முதன்மை தீர்க்கக்கோடு ________ என அழைக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிரீன்விச் தீர்க்கக்கோடு 

  14. உலகின் நேர மண்டலங்களின் எண்ணிக்கை ______________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    24

  15. 4 x 1 = 4
  16. 0° அட்சக்கோடு

  17. (1)

    கிரீன்விச் 

  18. 0° தீர்க்கக்கோடு

  19. (2)

    பன்னாட்டு தேதிக்கோடு 

  20. 180° தீர்க்கக்கோடு

  21. (3)

    துருவம் 

  22. 90°அட்சக்கோடு

  23. (4)

    நிலநடுக்கோடு 

    3 x 2 = 6
  24. புவியில் கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்.

  25. புவியின் முப்பரிமாண மாதிரி.

  26. தீர்க்கக்கோடுகள் மற்றும் அட்சக்கோடுகளின் வலை அமைப்பு.

  27. 3 x 2 = 6
  28. வடதுருவம், தென்துருவம், நிலநடுக்கோடு, பன்னாட்டு தேதிக்கோடு

  29. வெப்பமண்டலம், நேரமண்டலம், மிதவெப்ப மண்டலம், குளிர்மண்டலம்

  30. 10° வடக்கு, 20° தெற்கு, 30° வடக்கு, 40° மேற்கு

  31. 3 x 2 = 6
  32. ஜியாய்டு என்பது என்ன?

  33. தலநேரம் என்பது என்ன?

  34. புவியில் காணப்படும் நான்கு அரைக் கோளங்களின் பெயர்களைக் கூறுக.

  35. 3 x 5 = 15
  36. புவி மாதிரியின் பயன்கள் யாவை?

  37. முக்கிய அட்சக் கோடுகள் யாவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?

  38. இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - GEO - புவி மாதிரி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science - GEO - Globe Model Question Paper )

Write your Comment