HIS - பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    6 x 1 = 6
  1. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________

    (a)

    பாண்டியன் நெடுஞ்செழியன்

    (b)

    சேரன் செங்குட்டுவன்

    (c)

    இளங்கோ அடிகள்

    (d)

    முடத்திருமாறன்

  2. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

    (a)

    பாண்டியர்

    (b)

    சோழர் 

    (c)

    பல்லவர்

    (d)

    சேரர் 

  3. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.

    (a)

    சாதவாகனர்கள்

    (b)

    சோழர்கள்

    (c)

    களப்பிரர்கள்

    (d)

    பல்லவர்கள்

  4. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.

    (a)

    மண்டலம்

    (b)

    நாடு

    (c)

    ஊர்

    (d)

    பட்டினம்

  5. குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

    (a)

    கொள்ளையடித்தல்

    (b)

    ஆநிரை மேய்த்தல்

    (c)

    வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

    (d)

    வேளாண்மை

  6. அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
    அ. சேரர் – 1. மீன்
    ஆ.சோழர் - 2. புலி
    இ. பாண்டியர் - 3. வில், அம்பு

    (a)

    3, 2, 1

    (b)

    1, 2, 3

    (c)

    3, 1, 2

    (d)

    2, 1, 3

  7. 5 x 1 = 5
  8. வெண்ணி போரில் வெற்றி பெற்றது ____________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கரிகாலன் 

  9. சங்க காலத்து மிகப்பழமைகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ____________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தொல்காப்பியம் 

  10. காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ____________ கட்டினார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கரிகாலன் 

  11. படைத் தலைவர் __________ என அழைக்கப்பட்டார்ப்பட்டார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தானைத் தலைவர் 

  12. நில வரி ____________ என அழைக்கப்பட்டப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இறை 

  13. 5 x 1 = 5
  14. சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர்.

    (a) True
    (b) False
  15. சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.

    (a) True
    (b) False
  16. கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர்ஆவார்.

    (a) True
    (b) False
  17. புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்.

    (a) True
    (b) False
  18. கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டப்பட்டன.

    (a) True
    (b) False
  19. 4 x 1 = 4
  20. தென்னர்

  21. (1)

    சேரர் 

  22. வானவர்

  23. (2)

    சோழர்

  24. சென்னி

  25. (3)

    பாண்டியர் 

  26. அதியமான்

  27. (4)

    வேளிர் 

    2 x 5 = 10
  28. சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்

  29. களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக

  30. 1 x 10 = 10
  31. கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்:
    அ. கொற்கை ஆ. காவிரிப்பூம்பட்டினம் இ. முசிறி ஈ. உறையூர் உ. மதுரை

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - HIS - பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science - HIS - Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age Model Question Paper )

Write your Comment