HIS - பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    7 x 1 = 7
  1. குப்த வம்சத்தை நிறுவியவர் ________ ஆவார்.

    (a)

    முதலாம் சந்திரகுப்தர்

    (b)

    ஸ்ரீ குப்தர்

    (c)

    விஷ்ணு கோபர் 

    (d)

    விஷ்ணுகுப்தர்

  2. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்

    (a)

    காளிதாசர் 

    (b)

    அமரசிம்மர்

    (c)

    ஹரிசேனர்

    (d)

    தன்வந்திரி

  3. சந்திரகுப்தரால் நிறுவப்பட்டட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில் உள்ளது.

    (a)

     மெக்ராலி

    (b)

    பிதாரி

    (c)

    கத்வா

    (d)

    மதுரா

  4. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ____

    (a)

    சரகர்

    (b)

    கஸ்ருதர் 

    (c)

    தன்வந்திரி

    (d)

    அக்னிவாசர்

  5. வங்காளத்தின் கெளட  அரசர் _______

    (a)

    சசாங்கர்

    (b)

    மைத்திரகர்

    (c)

    ராஜ வர்த்தனர்

    (d)

    இரண்டாம் புலிகேசி

  6. பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ளள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?

    (a)

    குகைச் சுவர்களில்

    (b)

    கோவில்களின் விதானங்களில்

    (c)

    பாறைகளில் 

    (d)

    பாப்பிரஸ் இலைகளில்

  7. குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?

    (a)

    கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

    (b)

    தென்னிந்தியப் படையெழுச்சி

    (c)

    ஹூணர்களின் படையெடுப்பு

    (d)

    மதசகிப்புத்தன்மை

  8. 5 x 1 = 5
  9. இலங்கை அரசர் ______ சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்ரீமேகவர்மன் 

  10. _______ படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிககோலியது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹுனர்கள்

  11. ______ அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிலவரி 

  12. குப்தர்களின் அலுவலக மொழி _______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சமஸ்கிருதம்

  13. வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ______ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹர்ஷர்

  14. 1 x 1 = 1
  15. தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்.

    (a) True
    (b) False
  16. 2 x 2 = 4
  17. காளிதாசர், ஹரிசேனர், சமுத்திரகுப்தர், சரகர்

  18. ரத்னாவளி, ஹர்சசரிதா, நாகநந்தா, பிரியதர்சிகா

  19. 4 x 2 = 8
  20. ‘கவிராஜா’ என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது? ஏன்?

  21. அரசர்களின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை விளக்குக

  22. ஹூணர்கள் என்போர் யார்?

  23. ஹர்ஷர் எழுதிய நூற்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  24. 5 x 2 = 10
  25. மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.

  26. சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.

  27. குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?

  28. காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.

  29. குப்தர்கள் காகாலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?

  30. 1 x 5 = 5
  31. தோரமானர் என்பது யார்? குப்தப் பேரரசின் முக்கிய அரசு 
    அஸ்வமேத யாகம் நடத்திய 
    குப்த அரசர்களின் பெயர்களைக்
    குறிப்பிடுக.
    சந்திர, சூரிய கிரகணங்கள் குறித்து 
    விளக்கிய புத்தகத்தின் பெயர் என்ன?
    நாணயங்களில் இடம் பெற்ற 
    முதல் குப்த அரசரின் பெயர் 
    என்ன?
    சமுத்திரகுப்தரின் ஆட்சி குறித்து 
    அறிந்த கொள்ள உதவும் மிக 
    முக்கியமான சான்று எது?
    தொடக்கத்தில் ஹர்ஷர் 
    _______ வழிபட்டார்.
    ஹர்ஷரின் காலத்தில் _________ 
    பல்கலைக்கழகம் அதனுடைய புகழின் 
    உச்சத்தை எட்டியது.

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - HIS - பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science - HIS - The Age of Empires: Guptas and Vardhanas Model Question Paper )

Write your Comment