Term 3 Important One Marks Test

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    25 x 1 = 25
  1. பின்வரும் கூற்றில் எது தவறானது ?

    (a)

    \({1\over2}>{1\over3}\)

    (b)

    \({7\over8}>{6\over7}\)

    (c)

    \({8\over9}>{9\over10}\)

    (d)

    \({10\over11}>{9\over10}\)

  2. \(3\over7\) மற்றும் \(2\over9\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு.

    (a)

    \(\frac {13}{63}\)

    (b)

    \(\frac{1}{9}\)

    (c)

    \(\frac{1}{7}\)

    (d)

    \(\frac {9}{16}\)

  3. \(53\over17\) இன் தலைகீழி

    (a)

    \(53\over17\)

    (b)

    5\(3\over17\)

    (c)

    \(17\over53\)

    (d)

    3\(5\over17\)

  4. \({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?

    (a)

    42

    (b)

    36

    (c)

    25

    (d)

    48

  5. புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?

    (a)

    Rs 150 இல் \(\frac {2}{3}\)

    (b)

    Rs 150 இல் \(\frac {3}{5}\)

    (c)

    Rs 150 இல் \(\frac {1}{5}\)

    (d)

    Rs 150 இல் \(\frac {4}{5}\)

  6. -5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    11

  7. பூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண் 

    (a)

    20

    (b)

    0

    (c)

    -20

    (d)

    40

  8. -7 இன் வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ள எண் 

    (a)

    +1

    (b)

    -8

    (c)

    -7

    (d)

    -6

  9. 1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண் 

    (a)

    -4

    (b)

    -3

    (c)

    -2

    (d)

    3

  10. எந்த ஓர் எண்ணின் நிலையும் அதன் எதிரெண்ணையும் தீர்மானிக்கும் எண்.

    (a)

    -1

    (b)

    -

    (c)

    0

    (d)

    10

  11. பின்வரும் வடிவங்கள் சம பரப்பளவுடையவை எனில் எந்த வடிவம் மிகக் குறைந்த சுற்றளவைப் பெற்றுள்ளது?

    (a)

    (b)

    (c)

    (d)

  12. ஒரே அளவிலான 30 செ.மீ சுற்றளவுள்ள இரண்டு செவ்வகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன எனில் புதிய வடிவத்தின் சுற்றளவு

    (a)

    60 செ.மீ இக்குச் சமம்

    (b)

    60 செ.மீ-ஐ விடக் குறைவு

    (c)

    60 செ.மீ-ஐ விட அதிகம்

    (d)

    45 செ.மீ இக்குச் சமம்

  13. ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது, அதனுடைய பரப்பளவு _________ மடங்காகும்.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    6

  14. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?

    (a)

    2 மடங்கு

    (b)

    4 மடங்கு

    (c)

    6 மடங்கு

    (d)

    3 மடங்கு

  15. ஒரு செவ்வக வடிவத் தாளின் நீளம் மற்றும் அகலம் முறையே 15 செ.மீ மற்றும் 12 செ.மீ தாளின் ஒரு மூலையிலிருந்து ஒரு செவ்வக வடிவத் துண்டு வெட்டப்படுகிறது. மீதியுள்ள தாள் பற்றிய கருத்தில் பின்வருவனவற்றுள் எது சரியானது ?

    (a)

    சுற்றளவு மாறாது ஆனால் பரப்பளவு மாறும்

    (b)

    பரப்பளவு மாறாது ஆனால் சுற்றளவு மாறும்

    (c)

    பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறும்

    (d)

    பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறாது

  16. பின்வருவனவற்றுள் எந்த எழுத்திற்குச் சமச்சீர்க்கோடு கிடையாது ?

    (a)

    A

    (b)

    P

    (c)

    T

    (d)

    U

  17. பின்வருவனவற்றுள் சமச்சீர்த் தன்மை பெற்ற படம் எது ?

    (a)

    (b)

    (c)

    (d)

  18. நிலைக்குத்துக்கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது ?

    (a)

    DAD

    (b)

    NUN

    (c)

    MAM

    (d)

    EVE

  19. 818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________ .

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  20.  ஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    8

  21. 15, 17, 20, 22, 25,...என்ற தொடரின் அடுத்த எண்

    (a)

    28

    (b)

    29

    (c)

    27

    (d)

    26

  22. ABCAABBCCAAABBBCCC... என்ற அமைப்பில் 25 வது உறுப்பு

    (a)

    B

    (b)

    C

    (c)

    D

    (d)

    A

  23. பிபனோசித் தொடரின் 6 வது மற்றும் 5 வது உறுப்பிற்கு இடையேயான வேறுபாடு

    (a)

    6

    (b)

    8

    (c)

    5

    (d)

    3

  24. 1, 3, 4, 7...என்ற லூக்காஸ் தொடரின் 11 வது உறுப்பு

    (a)

    199

    (b)

    76

    (c)

    123

    (d)

    47

  25. 26 மற்றும் 54 இன் மீ.பொ.கா. 2 எனில் 54 மற்றும் 28 இன் மீ.பொ.கா...

    (a)

    26

    (b)

    2

    (c)

    54

    (d)

    1

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் 3 ஆம் பருவ ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 6th standard maths term 3 1 mark important questions )

Write your Comment