" /> -->

எண்ணியல் முக்கிய வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +180C ஆகும். வெப்பநிலை மணிக்கு 30C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை –120C ஆக இருக்கும்?

  (a)

  12 நள்ளிரவு

  (b)

  12 நண்பகல்

  (c)

  10 மு.ப

  (d)

  10 பி.ப.

 2. (-10)+(7)=____ 

  (a)

  +3

  (b)

  -3

  (c)

  -17

  (d)

  +17

 3. 20+(-9)+9=____ 

  (a)

  20

  (b)

  29

  (c)

  11

  (d)

  38

 4. (-5)-(-18)=_____ 

  (a)

  23

  (b)

  -13

  (c)

  13

  (d)

  -23

 5. (-100)-0+100

  (a)

  200

  (b)

  0

  (c)

  100

  (d)

  -200

 6. 5 x 1 = 5
 7. (-30)+______ =60

  ()

  90

 8.  _____+(-22)=0

  ()

  22

 9. 75+(-25)=______

  ()

  50

 10. ______×(-9)=-45

  ()

  5

 11. ______÷(-4)=9

  ()

  -36

 12. 5 x 1 = 5
 13. (–32) இன் கூட்டல் எதிர்மறை (–32)

  (a) True
  (b) False
 14. (-675)-(-400)=-1075

  (a) True
  (b) False
 15. (100) × 0 × 20 = 0

  (a) True
  (b) False
 16. (−64) ÷ (-64) is 0 

  (a) True
  (b) False
 17. ஒரு மிகை முழு, ஒரு குறை முழு ஆகியவற்றின் கூடுதல், எப்போதும் முழுவாகும்.

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. 72, 108, என்னும் முழுக்களுக்கு, 72+108 என்பதும் முழுக்களே.

 20. (1)

  பெருக்கல் சமனி

 21. 68, 25 மற்றும் 99 என்னும் மூன்று முழுக்களுக்கு 68 × ( 25 + 99) = ( 68 × 25 ) + ( 68 x 99)

 22. (2)

  பெருக்கலின் கீழ்ப் பரிமாற்றுப் பண்பு

 23. 0 + (−138) = (−138) = (−138) + 0

 24. (3)

  கூட்டல் சமனி.

 25. (−5) மற்றும் 10 ஆகிய முழுக்களுக்கு (−5) × 10 = 10 ×(−5)

 26. (4)

  கூட்டலின் மீதான பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு

 27. 1 × (-1098) = (–1098) = (–1098) × 1

 28. (5)

  கூட்டலின் கீழ் அடைவுப் பண்பு

  7 x 2 = 14
 29.  கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:
  (i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: 8 மற்றும் –12
  (ii) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (–3) மற்றும் (–5)
  (iii) (−100)+(-10)
  (iv) 20+(-72)
  (v)82+(-75)
  (vi) -48+(-15)
  (vii) -225+(-63)

 30. (11+7)+10 மற்றும் 11+(7+10)சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?

 31. கூட்டினால் தீர்வு 2 வரும்படி ஏதாவது 5 இணை முழுக்களைக் காண்க.

 32. (–17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (–19) கிடைக்கும்?

 33. ஒரு மாணவரிடம் (–47) லிருந்து (–12) ஐக் கழிக்கக் கேட்கப்பட்டது. அவருக்கு விடை (–30) எனக் கிடைத்தது. அது சரியா/தவறா? நியாயப்படுத்துக.

 34.  (-20) இல் எத்தனை (–4) உள்ளது?

 35. (-30) x (-70) x 15 இன் பெருக்கற்பலன் காண்க.

 36. 2 x 3 = 6
 37. எண்கோட்டினைப் பயன்படுத்திக் கீழ்க்காணும் முழுக்களின் கூடுதல் காண்க.
  (i) 10 மற்றும் -15
  (ii) -7 மற்றும் -9

 38. கூட்டுக
  (i) (–70) மற்றும் (–12)
  (ii) 103 மற்றும் 39.

 39. 2 x 5 = 10
 40. எண்கோட்டைப் பயன்படுத்திக் கழிக்க
  (i) –3 – (–2)
  (ii) +6 – (–5)

 41. வணிகர் ஒருவர் தனது பழைய இருப்பிலிருந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தை விற்பதன் மூலம் ரூ.5 இலாபமும், ஒரு பேனாவை விற்பதன் மூலம் ரூ.2 நட்டமும் அடைகிறார். 20 புத்தகங்களை விற்ற ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு இலாப - நட்டம் ஏதுமின்றி இருந்தார் எனில், அன்று அவர் விற்பனை செய்த பேனாக்களின் எண்ணிக்கையைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 7th Standard கணிதம் Chapter 1 எண்ணியல் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 1 Numbers Important Question Paper )

Write your Comment