3rd Term SA Model Test 2019

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 02:15:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. \({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?

    (a)

    42

    (b)

    36

    (c)

    25

    (d)

    48

  2. புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?

    (a)

    Rs 150 இல் \(\frac {2}{3}\)

    (b)

    Rs 150 இல் \(\frac {3}{5}\)

    (c)

    Rs 150 இல் \(\frac {1}{5}\)

    (d)

    Rs 150 இல் \(\frac {4}{5}\)

  3. -5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    11

  4. பூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண் 

    (a)

    20

    (b)

    0

    (c)

    -20

    (d)

    40

  5. ஒரே அளவிலான 30 செ.மீ சுற்றளவுள்ள இரண்டு செவ்வகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன எனில் புதிய வடிவத்தின் சுற்றளவு

    (a)

    60 செ.மீ இக்குச் சமம்

    (b)

    60 செ.மீ-ஐ விடக் குறைவு

    (c)

    60 செ.மீ-ஐ விட அதிகம்

    (d)

    45 செ.மீ இக்குச் சமம்

  6. ஒரு செவ்வக வடிவத் தாளின் நீளம் மற்றும் அகலம் முறையே 15 செ.மீ மற்றும் 12 செ.மீ தாளின் ஒரு மூலையிலிருந்து ஒரு செவ்வக வடிவத் துண்டு வெட்டப்படுகிறது. மீதியுள்ள தாள் பற்றிய கருத்தில் பின்வருவனவற்றுள் எது சரியானது ?

    (a)

    சுற்றளவு மாறாது ஆனால் பரப்பளவு மாறும்

    (b)

    பரப்பளவு மாறாது ஆனால் சுற்றளவு மாறும்

    (c)

    பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறும்

    (d)

    பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறாது

  7. 818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________ .

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  8.  ஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    8

  9. ABCAABBCCAAABBBCCC... என்ற அமைப்பில் 25 வது உறுப்பு

    (a)

    B

    (b)

    C

    (c)

    D

    (d)

    A

  10. 26 மற்றும் 54 இன் மீ.பொ.கா. 2 எனில் 54 மற்றும் 28 இன் மீ.பொ.கா...

    (a)

    26

    (b)

    2

    (c)

    54

    (d)

    1

  11. 5 x 1 = 5
  12. முழு எண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல் ______ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கலப்பு பின்னம்

  13. அருந்தக்கூடிய தண்ணீரானது தரைமட்டத்திலிருந்து 100 மீட்டருக்கு கீழே கிடைக்கிறது. இதனை _______ மீ எனக் குறிப்பிடலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    -100

  14. ஒரு நீச்சல், நீச்சல் குளத்தில் தரைமட்டத்திலிருந்து 7அடி ஆழத்திற்குக் குதிக்கிறார். இதனைக் குறிக்கும் முழு _________அடி ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    -7

  15. 'q' இன் எதிரொளிப்புப் பிம்பம் ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      P

  16. சுழல் சமச்சீர் வரிசை குறைந்த அளவு _________ ஆக இருந்தால், அந்த வடிவம் சுழல் சமச்சீர்த் தன்மையினைப் பெற்றிருக்கிறது எனலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரண்டு

  17. 5 x 1 = 5
  18. இரண்டு தகு பின்னங்களின் கூடுதல் எப்போதும் தகா பின்னமாக இருக்கும்.

    (a) True
    (b) False
  19. தகா பின்னத்தின் தலைகீழ் எப்போதும் ஒரு தகு பின்னமாக இருக்கும்.

    (a) True
    (b) False
  20. -10 மற்றும் 10 ஆகியவை 1 இலிருந்து சம தொலைவில் உள்ளன.

    (a) True
    (b) False
  21. ஒரு செவ்வகம் நான்கு சமச்சீர்க் கோடுகளைப் பெற்றுள்ளது.

    (a) True
    (b) False
  22. RANI என்ற பெயரின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.

    (a) True
    (b) False
  23. 10 x 2 = 20
  24. (i) \(\frac { 2 }{ 3 } +\frac { 5 }{ 7 } \)  (ii) \(\frac { 3 }{ 5 } -\frac { 3 }{ 8 } \)

  25. எண்கோட்டில் 0 இன் இடதுபுறம் 4 அலகுகளும், -3 இன் வலதுபுறம் 2 அலகுகளும் உள்ள முழுக்களைக் காண்க.

  26. 36 சதுர செ.மீ பரப்பளவு கொண்ட  ஒரு வடிவம்  

  27. புள்ளிக் கோட்டினைச் சமச்சீர்க்கோடாகக் கொண்டு பின்வரும் படங்களை நிறைவு செய்க.

  28. பின்வரும் படங்களுக்கு எவை சமச்சீர்த் தன்மை பெற்றுள்ளன என்பதைச் சரிபார்க்க? 'ஆம்' அல்லது 'இல்லை' என எழுதுக.

  29. ஒரு வங்கியின் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்ப அறிவுறுத்தல்களை வழங்குக.

  30. i) பிபனோசி எண் தொடரில் 10 வது உறுப்பை காண்க.
    ii) பிபனோசி எண் தொடரின் 11 வது மற்றும் 13 வது உறுப்புகள் முறையே 89 மற்றும் 12 வது உறுப்பை காண்க?

  31. ஒரு தகரப் எண்ணெய் பெட்டியில் \(3{3\over4}\) லிட்டர் எண்ணெய் இருந்தது. அதிலிருந்து  \(2{1\over2}\) லிட்டர் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுவிட்டது எனில், எவ்வளவு எண்ணெய் மீதம் இருக்கும் ?

  32. -14 மற்றும் -11 ஐ ஒப்பிடுக.

  33. பின்வரும் அட்டவணையில் ஒரு சதுரத்தின் சில அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரியாத அளவுகளைக் காண்க.

    வ.எண் பக்கம் சுற்றளவு பரப்பளவு
    i) 6 செ.மீ ? ?
    ii) ? 100 மீ ?
    iii) ? ? 49 ச.அடி
  34. RHOMBUS என்ற சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்திற்கும் சமச்சீர்க்கோடுகள் வரைந்து அவற்றின் எண்ணிக்கையைக் கண்டுபிடி.

  35. கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி அட்டவணையை நிறைவு செய்க.

    A B C
    D E F
    G H I

    A : பிபனோசி தொடரின் 6வது எண்
    B : 2இன் முன்னி
    C : 2 மற்றும் 3 இன் மீ.சி.ம
    D : 6 மற்றும் 20 இன் மீ.பொ.கா
    E : \(1\over 5\)இன் தலைகீழ்
    F : -7 இன் எதிரென்
    G : முதல் பகு எண்
    H : 3செ.மீ பக்க அளவுள்ள சதுரத்தின் பரப்பளவு
    I : சமபக்க முக்கோணத்தில் உள்ள சமசீர் கோடுகளின் எண்ணிக்கை அட்டவணையை நிரப்பிய பின் நீங்கள் உற்று நோக்கி காண்பது என்ன ?

  36. 10 x 3 = 30
  37. கழித்தலை அடிப்படையாகக் கொண்ட கீழ்கண்ட லிப்னெஸ் (LEIBNITZ) முக்கோணத்தின் ஐந்தாவது வரிசையை நிரப்புக.

  38. முயல் தனது உணவை எடுக்க 26\(\frac {1}{4}\) மீ  தூரத்தைக் கடக்க வேண்டும். ஒரு தாவலுக்கு 1\(1\over 4\) மீ தூரத்தைக் கடக்குமானால் தனது உணவை எடுக்க எத்தனை முறை தாவ வேண்டும் ?

  39. வீடு (0) என்பதனைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, பின்வரும் இடங்களை எண்கோட்டில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி குறித்து, அதற்குரிய முழுக்களை எழுதுக.

    இடங்கள் : வீடு, பள்ளி, நூலகம், விளையாட்டுத் திடல், பூங்கா, பல்பொருள் அங்காடி, பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையம், அஞ்சலகம், மின்சார அலுவலகம்.
    குறிப்புகள்:
    i) பேருந்து நிறுத்தம், வீட்டிற்கு வலதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
    ii) நூலகம், வீட்டிற்கு இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.
    iii) பல்பொருள் அங்காடி, வீட்டிலிருந்து இடதுபுறமாக 6 அலகுகள் தொலைவில் உள்ளது.
    iv) அஞ்சலகம், நூலகத்தின் வலது புறம் ஓர் அலகு தொலைவில் உள்ளது.
    v) பூங்கா, பல்பொருள் அங்காடிக்கு வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ளது.
    vi) தொடர்வண்டி நிலையம், அஞ்சலகத்தின் இடதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
    vii) பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து வலதுபுறம் 8 அலகுகள் தொலைவில் உள்ளது.
    viii) பள்ளியானது, பேருந்து நிறுத்தத்தை அடுத்து வலதுபுறத்தில் உள்ளது.
    ix) விளையாட்டுத் திடலும், நூலகமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே உள்ளன.
    x) மின்சார அலுவலகமும், பல்பொருள் அங்காடியும் வீட்டிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளன.

  40. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு அட்டவணையை நிறைவு செய்க.
    C1 : முதல் குறையற்ற முழு எண்.
    C3 : இரண்டாம் குறை எண்ணின் எதிரெண்.
    C5 : முழு எண்களின் கூட்டல் சமனி
    C6 : C2 இல் உள்ள முழுவின் தொடரி.
    C8 : C7 இல் உள்ள முழுவின் முன்னி.
    C9 : C5 இல் உள்ள முழுவின் எதிரெண்.

  41. ஒரு சதுரத்தின் பக்கத்தை நான்கில் ஒரு பங்காகக் குறைந்தால் உருவாகும் புதிய சதுரத்தின் பரப்பளவில் என்ன மாற்றம் ஏற்படும் ?

  42. நான்கு ஓரலகு சதுரங்களை கொண்டு வெவ்வேறு வடிவங்கள்  அமைக்கவும்  மேலும்  அவற்றின் சுற்றளவு  மற்றும் பரப்பளவு ஆகியவற்றைக் காண்க (சதுரங்களின்  பக்கங்கள் சரியாகப் பொருத்தப்பட வேண்டும்).

  43. பின்வருவனவற்றிற்குப் படம் வரைக.
    i) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமச்சீர்த் தன்மை இல்லை.
    ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.
    iii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.

  44. இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை பெறத்தக்க வகையில் அனைத்துக் கட்டங்களையும் வண்ணமிடுக

  45. உன் வீட்டில் நாள்தோறும் மாலை படிப்பதற்கான கால அட்டவணையை தயார் செய்க.

  46. 28, 35, 42 மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.

  47. 1\(1\over 3\) இக்கும் 3\(1\over 6\) இக்கும்  இடையே உள்ள வேறுபாட்டையம், 4\(1\over 6\) இக்கும் 2\(1\over 3\) இக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் கூட்டுக.

  48. ஒரு துண்டுக் கம்பியின் நீளம் 36செ.மீ அக்கம்பியைக் கீழ்காணும் வடிவங்களாக உருவாக்கினால் ஒவ்வொரு பக்கத்தின் நீளம் என்னவாக இருக்கும் ?
    i) ஒரு சதுரம் ii) ஒரு சமபக்க முக்கோணம்

  49. கொடுக்கப்பட்ட கோலங்களில் எந்த அமைப்பு (pattern) இடப்பெயர்வு அடைகிறது?

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 6th Standard Maths Term 3 Revision Test Question Paper )

Write your Comment