Term 3 Perimeter and Area Complete study material

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75
    5 x 2 = 10
  1. 6 மீ நீளமும் 4 மீ அகலமும் கொண்ட செவ்வகத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

  2. 6 அடி, 8 அடி மற்றும் 10 அடி பக்க அளவுகளுள்ள செங்கோண முக்கோணத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

  3. ஒரு சதுர வடிவ பூங்காவின் சுற்றளவு 40 மீ எனில் பூங்காவின் ஒரு பக்கத்தின் அளவு என்ன ? மேலும் பூங்காவின் பரப்பளவு காண்க.

  4. செங்கோண முக்கோண வடிவிலான ஒரு வயலின் அடிப்பக்கம் 25 மீ மற்றும் உயரம் 20 மீ. அந்த வயலைச் செப்பனிடுவதற்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.45/- வீதம் ஆகும் எனில் மொத்தச் செலவைக் காண்க.

  5. 2 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தை 15 செ.மீ நீளமும் 10 செ.மீ அகலமும் கொண்ட செவ்வகத்துடன் இணைக்கப்படுகிறது எனில் அக்கூட்டு வடிவத்தின் சுற்றளவு காண்க.

  6. 11 x 3 = 33
  7. ஒரு சதுரத்தின் நீளம் 12 செ.மீ அதன் அகலம் 10 செ.மீ எனில் அதன் சுற்றளவு காண்க.

  8. 3 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் சுற்றளவு காண்க.

  9. ஒரு சதுர வடிவமான தபால் வில்ளலயின் சுற்றளவு 8 செ.மீ எனில் அதன் பக்க அளவைக் காண்க.

  10. 12 மீ பக்க அளவுடைய ஒரு சதுர வடிவிலான வீட்டு மனைக்கு வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.15/- வீதம் ஆகும் செலவைக் காண்க.

  11. அடிப்பக்கம் 18 செ.மீ மற்றும் உயரம் 12 செ.மீ அளவுகள் ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு காண்க.

  12. பின்வரும் 'L' வடிவ அட்டையின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

  13. பின்வரும் அட்டவணையில் ஒரு சதுரத்தின் சில அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரியாத அளவுகளைக் காண்க.

    வ.எண் பக்கம் சுற்றளவு பரப்பளவு
    i) 6 செ.மீ ? ?
    ii) ? 100 மீ ?
    iii) ? ? 49 ச.அடி
  14. விடுபட்ட இடங்களை நிரப்புக
    i) 5 செ.மீ= ________ மி.மீ2
    ii) 26 மீ=________ செ.மீ2
    iii) 8 கி.மீ=________ மீ2

  15. ஒரு துண்டுக் கம்பியின் நீளம் 36செ.மீ அக்கம்பியைக் கீழ்காணும் வடிவங்களாக உருவாக்கினால் ஒவ்வொரு பக்கத்தின் நீளம் என்னவாக இருக்கும் ?
    i) ஒரு சதுரம் ii) ஒரு சமபக்க முக்கோணம்

  16. 40 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனையிலிருந்து 6 செ.மீ பக்கமுள்ள ஒரு சமபக்க முக்கோணம் நீக்கப்படுகிறது எனில் மீதியுள்ள பகுதியின் சுற்றளவு என்ன ?

  17. ஒரு செவ்வக வடிவப் பூங்காவின் நீளம் அகலத்தைவிட 14 மீ அதிகமாக உள்ளது. அப்பூங்காவின் சுற்றளவு 200 மீ எனில் அதன் நீளம் மற்றும் பரப்பளவு காண்க.

  18. 6 x 5 = 30
  19. பின்வரும் வடிவங்களின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

  20. 20 சமபக்கங்கள் கொண்ட வடிவத்தின் ஒரு பக்க அளவு 3 செ.மீ எனில் அதன் சுற்றளவு காண்க.

  21. ஒரு செவ்வகத்தின் நீளமானது அதன் அகலத்தைப் போல் மூன்று மடங்காகும். அதன் சுற்றளவு 64 செ.மீ எனில் செவ்வகத்தின் பக்கங்களைக் காண்க.

  22. சதுரம் A  இன் பக்கங்களைப் போன்று இரண்டு மடங்கு பக்கங்கள் கொண்ட சதுரம் B ஐ வரைக. A மற்றும் B இன் சுற்றளவுகளைக் காண்க.

  23. ஒரு சதுரத்தின் பக்கத்தை நான்கில் ஒரு பங்காகக் குறைந்தால் உருவாகும் புதிய சதுரத்தின் பரப்பளவில் என்ன மாற்றம் ஏற்படும் ?

  24. சதுரக் கட்டத்தில் கொடுக்கப்பட்ட மலரின் தோராய பரப்பளவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 சுற்றளவு மற்றும் பரப்பளவு வினா விடை ( 6th Standard Maths Term 3 Perimeter and Area Important Questions )

Write your Comment