Term 3 Slip Test

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    5 x 1 = 5
  1. பின்வரும் கூற்றில் எது தவறானது ?

    (a)

    \({1\over2}>{1\over3}\)

    (b)

    \({7\over8}>{6\over7}\)

    (c)

    \({8\over9}>{9\over10}\)

    (d)

    \({10\over11}>{9\over10}\)

  2. \(53\over17\) இன் தலைகீழி

    (a)

    \(53\over17\)

    (b)

    5\(3\over17\)

    (c)

    \(17\over53\)

    (d)

    3\(5\over17\)

  3. \({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?

    (a)

    42

    (b)

    36

    (c)

    25

    (d)

    48

  4. -5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    11

  5. 1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண் 

    (a)

    -4

    (b)

    -3

    (c)

    -2

    (d)

    3

  6. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

    5 x 1 = 5
  7. \(7{3\over4}+6{1\over2}=\)_________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    \(14{1\over4}\)

  8. ________ என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1

  9. அருந்தக்கூடிய தண்ணீரானது தரைமட்டத்திலிருந்து 100 மீட்டருக்கு கீழே கிடைக்கிறது. இதனை _______ மீ எனக் குறிப்பிடலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    -100

  10. எண்கோட்டில், -46 என்பது -35 இக்கு ________ அமையும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இடது புறம் 

  11. _________ ஆனது ,மிகை முழுவும் அல்ல, குறை மிகை முழுவும் அல்ல.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    0

  12. III.பின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :


    5 x 2 = 10
  13. சங்கரி 2\(\frac{1}{2}\) மீ  துணியை முழுப் பாவாடை தைக்கவும் 1\(\frac{3}{4}\) மீ துணியை மேல் சட்டை தைக்கவும் வாங்கினார். ஒரு மீட்டர் துணியின் விலை ரூ.120 எனில் அவர் வாங்கிய துணியின் விலை என்ன ?

  14. இவற்றில் எது சிறியது : 2\(\frac{1}{2}\) க்கும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு அல்லது 1\(\frac{1}{2}\) மற்றும் 2\(\frac{1}{2}\) ன் கூடுதல்.

  15. ஓர் எண்கோட்டை வரைந்து, 4, -3, 6, -1 மற்றும் -5 ஆகிய முழுக்களை அதன் மீது குறிக்கவும்.

  16. பின்வரும் எண்கோடுகளில், எவை சரியாகவும், எவை தவறாகவும் குறிப்பிட்டுள்ளன என்பதைக் காரணத்துடன் கூறுக.

  17. தரைமட்டத்திலிருந்து 10 அடி ஆழத்தையும் அதன் எதிரெண்ணையும் குறிக்குமாறு ஓர் எண் கோட்டிணை வரைக.

  18. IV.ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி :

    5 x 3 = 15
  19. மதி ஒரு சாக்லெட் கட்டியில் \(\frac {2}{5}\) பகுதியைச் சாப்பிட்டார். நந்தினி அதைப்போன்றே மற்றொரு சாக்லெட் கட்டியில் \(\frac {1}{3}\) பகுதியைச் சாப்பிட்டார் எனில், அதிகமான சாக்லெட் பகுதியைச் சாப்பிட்டவர் யார் ?

  20. \(\frac{2}{3}\) மற்றும் \(\frac{3}{5}\) ஐக் கூட்டுக.

  21. மருது என்ற பால்காரரிடம் 4 பால் புட்டிகள் இருந்தன. ஒவொன்றிலும் 1\(\frac{1}{2}\) லிட்டர் பால் உள்ளதால் இருந்தது எனில், அவரிடம் இருந்த மொத்த பாலின் அளவு எவ்வளவு ?

  22. நிலவன் ஒரு மணி நேரத்தில் \(4{1\over2}\) கி,மீ நடக்க முடியுமென்றால் அவர்  \(3{1\over2}\) மணி நேரத்தில் எவ்வளவு தூரத்தை கடப்பார் ?

  23. எண் கோட்டினைப் பயன்படுத்தி -6 ஐ விட 5 அலகுகள் கூடுதலான முழுவை எழுதுக.

  24. பின்வரும் முழுக்களை இறங்கு வரிசையில் எழுதுக.
    i) 14, 27, 15, −14, −9, 0, 11, −17
    ii) −99, −120, 65, −46, 78, 400, −600
    iii) 111, −222, 333, −444, 555, −666, 7777, −888

  25. முழுக்கள் தொகுப்பில் மிகச்சிறிய எண் மற்றும் மிகப்பெரிய எண் உள்ளதா ? காரணம் கூறுக.

  26. V.அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    3 x 5 = 15
  27. பின்வருவனவற்றைப் பெருகுக்க.
    \(i){2\over3}\times6\)
    \(ii)8{1\over3}\times5\)
    \(iii){3\over8}\times{4\over5}\)
    \(iv){3{5\over7}}\times1{1\over13}\)

  28. முயல் தனது உணவை எடுக்க 26\(\frac {1}{4}\) மீ  தூரத்தைக் கடக்க வேண்டும். ஒரு தாவலுக்கு 1\(1\over 4\) மீ தூரத்தைக் கடக்குமானால் தனது உணவை எடுக்க எத்தனை முறை தாவ வேண்டும் ?

  29. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு அட்டவணையை நிறைவு செய்க.
    C1 : முதல் குறையற்ற முழு எண்.
    C3 : இரண்டாம் குறை எண்ணின் எதிரெண்.
    C5 : முழு எண்களின் கூட்டல் சமனி
    C6 : C2 இல் உள்ள முழுவின் தொடரி.
    C8 : C7 இல் உள்ள முழுவின் முன்னி.
    C9 : C5 இல் உள்ள முழுவின் எதிரெண்.

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 6th Standard Maths Term 3 Slip Test Question Paper )

Write your Comment