முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:50:00 Hrs
Total Marks : 40
    15 x 1 = 15
  1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.

    (a)

    மீட்டர் அளவு கோல்

    (b)

    மீட்டர் கம்பி

    (c)

    பிளாஸ்டிக் அளவுகோல்

    (d)

    அளவு நாடா

  2. பாதையை தவறவிட்ட ஜிக்கிக்கு  உதவுங்கள் , ஒரு வீட்டிலிருந்து  மற்றொரு வீட்டிற்கு செல்லும்
    தொலைவு  : மீட்டர்  ; வீட்டிலிருந்து  பள்ளிக்குச் செல்லும் தொலைவு : ?            

    (a)

    சென்டி மீட்டர் 

    (b)

    மீட்டர் 

    (c)

    மில்லிமீட்டர்  

    (d)

    கிலோ மீட்டர் 

  3. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

    (a)

    வேகம் = தொலைவு x காலம்

    (b)

    வேகம் = தொலைவு / காலம்

    (c)

    வேகம் = காலம் / தொலைவு

    (d)

    வேகம் = 1/(தொலைவு x காலம்)

  4. 1 மில்லேனியம் என்பது 

    (a)

    10 வருடங்கள் 

    (b)

    100 வருடங்கள் 

    (c)

    1000 வருடங்கள் 

    (d)

    2000 வருடங்கள் 

  5. _______ என்பது பருப்பொருளால் ஆனதல்ல.

    (a)

    தங்க மோதிரம்

    (b)

    இரும்பு ஆணி

    (c)

    ஒளி

    (d)

    எண்ணெய்த் துளி

  6. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.

    (a)

    மழை

    (b)

    மண் 

    (c)

    நீர்

    (d)

    காற்று

  7. தூய பொருள் என்பது,

    (a)

    ஒரே வகையான அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் ஆனது.

    (b)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலக்கூறுகளால் ஆனது.

    (c)

    ஒருபடித்தான கலவை.

    (d)

    மேற்கண்ட அனைத்தும்.

  8. இலைத் துளையின் முக்கிய வேலை _____ 

    (a)

    நீரைக் கடத்துதல்

    (b)

    நீராவி போக்கு

    (c)

    ஒளிச் சேர்க்கை

    (d)

    உறிஞ்சுதல்

  9. கூம்பு வடிவ வேர் காணப்படுவது ______ 

    (a)

    சர்க்கரை வள்ளிக் கிழங்கு

    (b)

    பாலியா

    (c)

    அஸ்பாரகஸ்

    (d)

    கேரட்

  10. கீழ்க்கண்ட எந்தத் தாவரத்திற்கு மண் தேவையில்லை?

    (a)

    கள்ளிச்செடி

    (b)

    பெரணி

    (c)

    நீர் பதுமராகம்

    (d)

    குடுவைத் தாவரம்

  11. பல்லிகள் எதன் மூலம் சுவாசிக்கின்றன?

    (a)

    தோல் 

    (b)

    செவுள்கள் 

    (c)

    நுரையீரல் 

    (d)

    சுவாச நுண்குழல்

  12. கீழ்கண்ட எந்த வார்த்தை "சுற்றுப்புறத்தோடு ஒத்துப்போதல்" என்ற வார்த்தையின் அர்த்தமாகும்.

    (a)

    வாழிடம்

    (b)

    புற அமைப்பு ஒன்றிக் காணப்படுதல்

    (c)

    கோடைக்கால உறக்கம்

    (d)

    குளிர்கால உறக்கம்

  13. நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ________ தேவைப்படுகிறது.

    (a)

    கார்போஹைட்ரேட் 

    (b)

    கொழுப்பு 

    (c)

    புரதம் 

    (d)

    நீர் 

  14. பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

    (a)

    புரோகேரியோட்டிக்

    (b)

    யூகேரியோட்டிக்

    (c)

    புரோட்டோசோவா

    (d)

    செல்களற்ற

  15. முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 

    (a)

    1980

    (b)

    1947

    (c)

    1946

    (d)

    1985

  16. 9 x 1 = 9
  17. புவிஈர்ப்புவிசை ______________ விசையாகும்..

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தொடா விடை 

  18. பருப்பொருள் என்பது ________ ஆல் ஆனது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அணுக்கள்

  19. 'உப்புமா' வில்  _______ முறையில் மிளகாயினை நீக்கலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கைகளால் தெரிந்தெடுத்தல் 

  20. ஆணிவேர்த் தொகுப்பு ________ தாவரங்களில் காணப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      இருவித்தலைத்

  21. அமீபா _________ உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    போலிக்கால்கள்

  22. மீனின் சுவாச உறுப்பு ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    செவுள்கள்

  23. ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் _________ சேமிக்கின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கொழுப்பு

  24. வைட்டமின் D குறைபாடு _________ நோயை ஏற்படுத்துகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரிக்கெட்ஸ்

  25. தகவல் என்பது ____ விவரங்கள் ஆகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முறைப்படுத்தப்பட்ட விவரங்கள்

  26. 6 x 1 = 6
  27. அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்.

    (a) True
    (b) False
  28. காற்று அழுத்தத்திற்கு உட்படாது

    (a) True
    (b) False
  29. தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படுகிறது.

    (a) True
    (b) False
  30. ஒரு செல் உயிரியான அமீபா, போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றது.

    (a) True
    (b) False
  31. அனைத்து பாக்டீரியாக்களும் கசையிழைகளைப் பெற்றுள்ளன.

    (a) True
    (b) False
  32. கணினி, கணக்கீடுகளை மிகவும் விரைவாகச் செய்யும்.

    (a) True
    (b) False
  33. 5 x 1 = 5
  34. முன்கையின் நீளம்

  35. (1)

    முழம்

  36. (2)

    நுண்செயலி

  37. எளிதில் அழுத்தலாம்

  38. (3)

    பருத்தி, கம்பளி

  39. ஒளிச் சேர்க்கை

  40. (4)

    சுழற்சி இயக்கம்

  41. நான்காம் தலைமுறை

  42. (5)

    இலைகள்

    5 x 1 = 5
  43. SI என்பதன் விரிவாக்கம் என்ன?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பன்னாட்டு அலகு முறை

  44. நிறையின் SI அலகு என்ன?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      கிலோகிராம்.  

  45. தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசை______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தொடா விசை 

  46. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும்  நிகழும் இயக்கம் _________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அலைவு இயக்கம் 

  47. நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளைச் செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் _______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரோபாட் 

*****************************************

Reviews & Comments about 6th Standard அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science First Term One Mark Model Questions Paper )

Write your Comment