Chemistry in Everyday Life Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு

  2. சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும்  _________தேவைப்படுகின்றது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சோடியம் ஹைட்ராக்சைடு

  3. உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது  _____ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மண்புழு

  4. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _________ உரங்கள் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இயற்கை (கரிம)

  5. இயற்கை பசைக்கு உதாரணம் ______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்டார்ச்

  6. 5 x 1 = 5
  7. சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.

    (a)

    புரதங்கள் 

    (b)

    விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

    (c)

    மண்

    (d)

    நுரை உருவாக்கி 

  8. வெப்ப நிகழ்வின் மூலம் கொழப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________கரைசல் பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    அம்மோனியம் ஹைட்ராக்சைடு 

    (b)

    சோடியம் ஹைட்ராக்சைடு 

    (c)

    ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

    (d)

    சோடியம் குளோரைடு 

  9. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.

    (a)

    விரைவாக கெட்டித்தன்மையடைய 

    (b)

    கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த 

    (c)

    கடினமாக்க 

    (d)

    கலவையை உருவாக்க 

  10. பீனால் என்பது ________ 

    (a)

    கார்பாலிக் அமிலம் 

    (b)

    அசிட்டிக் அமிலம் 

    (c)

    பென்சோயிக் அமிலம் 

    (d)

    ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

  11. இயற்கை ஓட்டும்பொருள்  _______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.

    (a)

    புரதங்களில் 

    (b)

    கொழுப்புகளில்

    (c)

    ஸ்டார்ச்சில் 

    (d)

    வைட்டமின்களில் 

  12. 7 x 2 = 14
  13. சோப்பில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள் யாவை?

  14. சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?

  15. கனிம உரங்களுக்கு உதாரணம் தருக.

  16. பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.

  17. பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.

  18. சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?

  19. சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?

  20. 2 x 5 = 10
  21. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.

  22. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?

  23. 4 x 3 = 12
  24. மண்புழு ஏன் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது?

  25. சிமெண்ட் தயாரிக்கும் முறையை விவரிக்கவும்.

  26. ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.

  27. ரவி ஒரு விவசாயி. அவருடைய பண்ணையில் அதிக கால்நடைகளை அவர் வளர்க்கின்றார். இதனால் அதிகளவில் உயிரிகழிவுகள் கிடைக்கின்றன. இக்கழிவுகளை மண்புழு உரமாக மாற்றுவதற்கு தகுந்த ஆலோசனையை ரவிக்கு வழங்கவும். பண்புழு உரத்தின் நன்மைகளைப்பற்றி எடுத்துக்கூறவும்.

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு அறிவியல் அன்றாட வாழ்வில் வேதியியல் பாட புத்தக வினா விடை ( 6th Standard Science Chemistry in Everyday Book Back Questions )

Write your Comment