Class 6 Slip Test ( Term 3 )

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    I. கோடிட்ட இடத்தை நிரப்புக:

    5 x 1 = 5
  1.  காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள்  _________எனப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காந்தத் தன்மையுள்ள பொருள்கள்

  2. சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும்  _________தேவைப்படுகின்றது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சோடியம் ஹைட்ராக்சைடு

  3. இயற்கை பசைக்கு உதாரணம் ______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்டார்ச்

  4.  ________ என்ற நிகழ்வின்மூலம் கழிவுப்பொருள்கலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மறு சுழற்சி

  5. __________ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    துளசி

  6. II.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    10 x 1 = 10
  7. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்.

    (a)

    மரக்கட்டை

    (b)

    ஊசி 

    (c)

    அழிப்பான்

    (d)

    காகிதத்துண்டு

  8. தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _________ திசையில் தான் நிற்கும்.

    (a)

    வடக்கு -கிழக்கு 

    (b)

    தெற்கு -மேற்கு 

    (c)

    கிழக்கு-மேற்கு 

    (d)

    வடக்கு-தெற்கு

  9. காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி  _______ அறிந்து கொள்ள முடியும்.

    (a)

    வேகத்தை

    (b)

    கடந்த தொலைவை 

    (c)

    திசையை 

    (d)

    இயக்கத்தை

  10. உலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.

    (a)

     நன்னீர்

    (b)

    தூயநீர்

    (c)

    உப்பு நீர்

    (d)

    மாசடைந்த நீர்

  11. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

    (a)

    பனி ஆறுகள்

    (b)

    நிலத்தடி நீர்

    (c)

    மற்ற நீர் ஆதாரங்கள்

    (d)

    மேற்பரப்பு நீர்

  12. சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.

    (a)

    புரதங்கள் 

    (b)

    விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

    (c)

    மண்

    (d)

    நுரை உருவாக்கி 

  13. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.

    (a)

    விரைவாக கெட்டித்தன்மையடைய 

    (b)

    கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த 

    (c)

    கடினமாக்க 

    (d)

    கலவையை உருவாக்க 

  14. உற்பத்தியாளர் எனப்படுபவை 

    (a)

    விலங்குகள் 

    (b)

    பறவைகள் 

    (c)

    தாவரங்கள் 

    (d)

    பாம்புகள் 

  15. களைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை உருவாக்கும்.

    (a)

    காற்று மாசுபாடு

    (b)

    நீர் மாசுபாடு 

    (c)

    இரைச்சல் மாசுபாடு 

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை

  16. பின்வருவனவற்றுள் எது வைட்டமின் 'C' குறைபாட்டைப் போக்குகிறது?

    (a)

    நெல்லி 

    (b)

    துளசி 

    (c)

    மஞ்சள் 

    (d)

    சோற்றுக் கற்றாழை 

  17. III.பின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :

    5 x 2 = 10
  18. ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.

  19. நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?

  20. கனிம உரங்களுக்கு உதாரணம் தருக.

  21. மறுமலர்ச்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.

  22. வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?

  23. IV.ஏதேனும் 2 விரிவான விடையளி :

    2 x 5 = 10
  24. மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?

  25. மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.

  26. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?

  27. ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.

  28. V.ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி :

    5 x 3 = 15
  29. பள்ளி ஆய்வுக்கூடத்தில் உள்ள சில காந்தங்கள் அவற்றின் காந்ததன்மையை இழந்திருப்பதாக அவற்றைப் பரிசோதிக்கும் போது தெரியவருகிறது. எந்த காரணங்களால் அவை தமது காந்தத்தன்மையை இழந்திருக்கக்கூடும் மூன்று காரணங்களைக் கூறு?

  30. 'நீர் சேமிப்பு' என்ற தலைப்பில் சில வாசகங்களை உமது நடையில் எழுதவும்.

  31. இந்தியாவில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்களை தெளிவுபடுத்தவும்.

  32. ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.

  33. உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எழுதுக.

  34. "பனைமரம் உயரமான மரம், அதனால் அது வன்கட்டையைத் தருகிறது" என்று கவிதா கூறினார். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? எதுவாயினும் ஏன் என்பதை எழுதுக?

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 6th Standard Science Term3 Slip Test Paper )

Write your Comment