Term 3 All Lesson Short Answer Important

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 80
    40 x 2 = 80
  1. மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.

  2. குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?

  3. சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.

  4. கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.

  5. காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.

  6. ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.

  7. குப்தர்கள் காகாலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?

  8. ஜியாய்டு என்பது என்ன?

  9. தலநேரம் என்பது என்ன?

  10. ஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர், உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்?

  11. அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?

  12. புவியில் காணப்படும் நான்கு அரைக் கோளங்களின் பெயர்களைக் கூறுக.

  13. பேரிடர் – விளக்குக

  14. இடி, மின்னல் - குறிப்பு வரைக

  15. சென்னை, கடலூர் மற்றும் காவிரி வடிநிலப் பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. காரணம் கூறு.

  16. நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுபடுத்துக.

  17. மக்களாட்சி என்றால் என்ன?

  18. மக்களாட்சியின் வகைகள் யாவை?

  19. நேரடி மக்களாட்சி – வரையறு

  20. பிரதிநிதித்துவ மக்களாட்சி – வரையறு.

  21. நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை ?

  22. உன் மாவட்டத்தில் மாநகராட்சி இருப்பின், அதன் பெயரை எழுதவும்?

  23. உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யா து?

  24. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

  25. கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்ப டும் பிரதிநிதிகள் யாவர்?

  26. கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக

  27. கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாள்கள் யாவை ? அந்நாள்களின் சிறப்புகள் யாவை ?

  28. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை ?

  29. கிராம சபையின் முக்கியத்துவம் யாது?

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு சமூக அறிவியல்தொகுப்பு 3 முக்கிய வினா விடை ( 6th Standard Social Science Important Short Questions and Answers )

Write your Comment