Class 6 - Term 3- Social Science All Chapter Important Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 130
    26 x 5 = 130
  1. சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்

  2. கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்பப்படுகிறான்: நிறுவுக

  3. களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக

  4. மெளரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?

  5. புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.

  6. கெளதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெப்பெழுதுக.

  7. கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?

  8. இந்தோ-கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்?

  9. சாகர்கள் யார்?

  10. கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.

  11. காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.

  12. மெளரியருக்குப் பின்வந்த காலத்தில் தென்னிந்தியாவில் வணிக-வர்த்தக நிலை குறித்து எழுதவும்.

  13. கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.

  14. எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  15. கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.

  16. புவி மாதிரியின் பயன்கள் யாவை?

  17. அட்ச, தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் புவி எவ்வாறு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைப் படத்துடன் விவரி.

  18. முக்கிய அட்சக் கோடுகள் யாவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?

  19. இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக

  20. வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை?, செய்யக்கூடாதவை எவை?

  21. நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்

  22. கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?

  23. 3 x 10 = 30
  24. தென்னிந்திய ஆறுகள் வரைபடத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எல்லைகளைக் குறித்து, வர்ணம் தீட்டவும்

  25. கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்:
    அ. கொற்கை ஆ. காவிரிப்பூம்பட்டினம் இ. முசிறி ஈ. உறையூர் உ. மதுரை

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழு பாட முக்கிய வினா விடை ( 6th Standard Social Science Important Questions and Answers )

Write your Comment