6th Maths- Symmetry Complete Material

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 95
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் எந்த எழுத்திற்குச் சமச்சீர்க்கோடு கிடையாது ?

    (a)

    A

    (b)

    P

    (c)

    T

    (d)

    U

  2. பின்வருவனவற்றுள் சமச்சீர்த் தன்மை பெற்ற படம் எது ?

    (a)

    (b)

    (c)

    (d)

  3. நிலைக்குத்துக்கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது ?

    (a)

    DAD

    (b)

    NUN

    (c)

    MAM

    (d)

    EVE

  4. 818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________ .

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  5.  ஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    8

  6. 5 x 1 = 5
  7. 'q' இன் எதிரொளிப்புப் பிம்பம் ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      P

  8. ஒரு சாய்சதுரம் _________ சமச்சீர்க் கோடுகளைப் பெற்றிருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      இரண்டு

  9. 'z' என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      இரண்டு

  10. சுழல் சமச்சீர் வரிசை குறைந்த அளவு _________ ஆக இருந்தால், அந்த வடிவம் சுழல் சமச்சீர்த் தன்மையினைப் பெற்றிருக்கிறது எனலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரண்டு

  11. ஒரு பொருள் புதிய இடத்திற்கு இடப்பெயர்வு அடைவதால் _________ சமச்சீர் ஏற்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இடப்பெயர்வு

  12. 5 x 1 = 5
  13. ஒரு செவ்வகம் நான்கு சமச்சீர்க் கோடுகளைப் பெற்றுள்ளது.

    (a) True
    (b) False
  14. சமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருக்கும் வடிவம் ஆனது எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மையைப் பெற்றிருக்கும்.

    (a) True
    (b) False
  15. RANI என்ற பெயரின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.

    (a) True
    (b) False
  16. ஒரு வட்டத்திற்கு எண்ணற்ற சுழல் சமச்சீர் வரிசைகள் உள்ளன.

    (a) True
    (b) False
  17. 191 என்ற எண் சுழல் சமச்சீர்த் தன்மையைப் பெற்றுள்ளது.

    (a) True
    (b) False
  18. 5 x 2 = 10
  19. பின்வருவனவற்றிற்குச் சமச்சீர்க்கோடுகள் வரைக.

  20. ஒரு பகுதியில் உள்ள துளைகள் மற்றொரு பகுதியில் உள்ள துளைகளுடன் சரியாகப் பொருந்துமாறு கொடுக்கப்பட்ட வடிவங்களுக்குச் சமச்சீர்க்கோடு வரைக.

  21. புள்ளிக் கோட்டினைச் சமச்சீர்க்கோடாகக் கொண்டு பின்வரும் படங்களை நிறைவு செய்க.

  22. பின்வருவனவற்றின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

  23. ஒரு பகடையானது படத்தில் உள்ளவாறு ஆறு முகங்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் பெற்றுள்ள சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

  24. 15 x 3 = 45
  25. கொடுக்கப்பட்டுள்ள படங்களுக்குச் சமச்சீர்க் கோடுகள் வரைக. மேலும் அவற்றின் எண்ணிக்கையைக் காண்க.

  26. RHOMBUS என்ற சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்திற்கும் சமச்சீர்க்கோடுகள் வரைந்து அவற்றின் எண்ணிக்கையைக் கண்டுபிடி.

  27. சமபக்க முக்கோணம், சதுரம், ஒழுங்கு ஐங்கோணம் மற்றும் ஒழுங்கு அறுகோணம் ஆகியவற்றிற்குச் சமச்சீர்க் கோடுகள் வரைந்து அவற்றின் எண்ணிக்கையைக் காண்க.

  28. கொடுக்கப்பட்டுள்ள கோட்டினைப் பொருத்துப் பின்வரும் படங்களை எதிரொளிப்பு செய்க.

  29. MOM, COM, HIDE மற்றும் WICK ஆகிய சொற்களின் கீழ்ப்பகுதியில் ஆடியை வைத்தால், ஆடியில் கிடைக்கும் சொற்களின் வடிவங்களைக் கண்டறிக ?

  30. கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களை உடைய தாள் ஆடிச் சமச்சீர்த் தன்மை பெறும் வகையில் ஏதாவது ஒரு கட்டத்தை மட்டும் வண்ணமிடுக மற்றும் சமச்சீர்க்கோடு வரைக.

  31. ஒரு தண்ணீர்த் தொட்டியின் மூடி (manhole cover) சதுர வடிவில் உள்ளது.
    i) தண்ணீர் தொட்டியை மூடுவதற்கு எத்தனை வழிகளில் அந்த மூடியைப் பொருத்த இயலும் ?
    ii) அதன் சுழல் சமச்சீர் வரிசை என்ன ?

  32. பின்வரும் வடிவங்களின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடி

  33. கொடுக்கப்பட்ட கோலங்களில் எந்த அமைப்பு (pattern) இடப்பெயர்வு அடைகிறது?

  34. கொடுக்கப்பட்ட அமைப்பினைக் பயன்படுத்தி, இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை பெறும் வகையில் உரிய கட்டங்களுக்கு வண்ணமிடுக.

  35. செவ்வகப் பட்டையில் கொடுக்கப்பட்ட அமைப்பை இடப்பெயர்வு செய்து, வடிவமைப்பை நிறைவு செய்க.

  36. பின்வறுவனவற்றிற்குப் படம் வரைந்து விடையளி.
    i) சமச்சீர்க் கோடற்ற முக்கோணம்
    ii) ஒரேயொரு சமச்சீர்க் கோடு பெற்ற முக்கோணம்
    iii) மூன்று சமச்சீர்க் கோடுகள் பெற்ற முக்கோணம்

  37. பின்வரும் படங்களுக்குச் சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கை மற்றும் சுழல் சமச்சீர் வரிசை ஆகியவற்றைக் காண்க.

  38. 101 என்ற மூன்றிலக்க எண் சுழல் மற்றும் எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மை பெற்றிருக்கிறது. அவ்வாறு சுழல் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்ற மூன்றிலக்க எண்களுக்கு மேலும் ஐந்து எடுத்துக்காட்டுகள் தருக.

  39. செவ்வகப் பட்டையில் பின்வரும் அமைப்பை (pattern) இடப்பெயர்வு செய்து வடிவமைப்பை நிறைவு செய்க.

  40. 5 x 5 = 25
  41. ஒரு கட்டத்தை மட்டும் நிழலிட்டுப் பின்வருவனவற்றைப் பெறச் செய்க
    i) ஒரு சமச்சீர்க் கோடு
    ii) சுழல் சமச்சீர் வரிசை 2

  42. சம அளவுள்ள 6 சதுரங்களைக் கொண்டு குறைந்தது ஒரு பக்கமாவது மற்றொரு சதுரத்தின் பக்கத்துடன் சரியாகப் பொருந்துமாறும் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை உள்ளவாறும் பொருத்துக.(எவையேனும் 3 வழிகளில்)

  43. பின்வருவனவற்றிற்குப் படம் வரைக.
    i) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமச்சீர்த் தன்மை இல்லை.
    ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.
    iii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.

  44. கொடுக்கப்பட்ட ஒழுங்கு பலகோணங்களுக்குச் சமச்சீர்க்கோடுகளின் எண்ணிக்கை மற்றும் சுழல் சமச்சீர் வரிசை ஆகியவற்றைக் கண்டறிந்து பின்வரும் அட்டவணையை நிறைவு செய்க மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க.

    வடிவங்கள் சமபக்க முக்கோணம்
    சதுரம்
    ஒழுங்கு ஐங்கோணம்
    ஒழுங்கு அறுங்கோணம்
    ஒழுங்கு எண்கோணம்
    சமச்சீர்க்கோடுகளின் எண்ணிக்கை          
    சுழல் சமச்சீர் வரிசை          

    i) 10 பக்கங்கள் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் _________ சமச்சீர்க்கோடுகளைப் பெற்றிருக்கும்.
    ii) 10 சமச்சீர்க்கோடுகளைக் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் _________ சுழல் சமச்சீர் வரிசை பெற்றிருக்கும்.
    iii) 'n' பக்கங்கள் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் _________ சமச்சீர்க்கோடுகள் மற்றும் _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றிருக்கும்.

  45. இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை பெறத்தக்க வகையில் அனைத்துக் கட்டங்களையும் வண்ணமிடுக

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு கணிதம் சமச்சீர்த் தன்மை கேள்வித்தாள் ( 6th Standard Maths Symmetry Questions )

Write your Comment